With My Hands Lifted High Ummai Thuthiththiduvaen Lyrics Song Chords PPT - என் கை உயர்த்தி உம்மை

With My Hands Lifted High உம்மை துதித்திடுவேன்
Volume Raise பண்ணி உயர்த்திடுவேன்
என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்

துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன்
உம்மை துதித்திடுவேன் உம்மை புகழ்ந்திடுவேன்
உம்மை உயர்த்திடுவேன் உமக்காய் ஓடிடுவேன்

1. Jumping And Dancing
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
அப்பாவின் சமுகத்திலே எத்தனையோ சந்தோஷம்

2. சத்தமாய் துதிப்போம் துதியால் மதிலை இடிப்போம்
எரிகோ தடைகளை நாம் தூளாய் தகர்ப்போம்

3. ஒரு வழியாய் வந்த சாத்தானின் கூட்டம்
ஏழு வழியாக பிடிக்குதையா ஓட்டம்

With My Hands Lifted High Ummai Thuthiththiduvaen lyrics songs, With My Hands Lifted High Ummai Thuthiththiduvaen song lyrics, With My Hands Lifted High Ummai Thuthiththiduvaen Lyrics Song Chords PPT -என் கை உயர்த்தி உம்மை , tamil christian songs lyrics

Download PPT

With My Hands Lifted High Ummai Thuthiththiduvaen
Volume Raise Panee Uyarththiduvaen
En Kai Uyarththi Ummai Thuthiththiduvaen
Saththaththai Uyarththi Naan Uyarththiduvaen

Thuthiththiduvaen Pukaznthiduvaen
Ummai Thuthiththiduvaen Ummai Pukaznthiduvaen
Ummai Uyarththiduvaen Umakkaay Odiduvaen

1. Jumping And Dancing
Dancing Aattam Paattam Kontaattam
Appaavin Samukaththilae Eththanaiyo Santhosham

2. Saththamaay Thuthippoam Thuthiyaal Mathilai Idippoam
Eriko Thadaikalai Naam Thool Thoolaay Thakarppoam

3. Oru Vaziyaai Vantha Saaththaanin Kuuttam
Ezu Vaziyaaka Pidikkuthaiyaa Ottam

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create