Yaen Thagapanae Yehova Lyrics Song Chords PPT - என் தகப்பனே யெகோவா

என் தகப்பனே யெகோவா
நீங்க சாதாரண மானவர் அல்ல [2]
மிக உன்னதர்
மிக பெரியவர்
அன்பு நிறைந்தவர் நீரே [2]
கேராபின் சேராபின் நடுவினில் வாழ்பவர் [2]
நீங்க சாதாரண மானவர் அல்ல [2]
என் ரட்சகர் இயேசைய்யா
நீங்க சாதாரண மானவர் அல்ல [2]
மிக நல்லவர்
மிக பரிசுத்தர்
கிருபை நிறைந்தவர் நீரே [2]
மங்காத ஜோதியே மாறாத நேசரே [2]
நீங்க சாதாரண மானவர் அல்ல [2]
என் ஆவியானவரே
நீங்க சாதாரண மானவர் அல்ல [2]
வல்லமை நிறைந்தவர்
மென்மை யானவர்
கூட இருப்பவர் நீரே [2]
என்றென்றும் வாழ்பவர் என்னை நடத்தும் துணையாளர் [2]
நீங்க சாதாரண மானவர் அல்ல [2]

Yaen Thagapanae Yehova lyrics songs, Yaen Thagapanae Yehova song lyrics, Yaen Thagapanae Yehova Lyrics Song Chords PPT - என் தகப்பனே யெகோவா , tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create