Yen endru ketka urimai illlaiye Lyrics Song Chords PPT - ஏன் என்று கேட்க உரிமை இல்லையே

ஏன் என்று கேட்க உரிமை இல்லையே
எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

1. கொடுத்த உயிரை நீர் எடுத்தீர்
குயவன் களிமண்ணின் அதிபதி அல்லோ
வாழ்நாள் குறைந்தவன், வருத்தம் நிறைந்தவன்
உயிருள்ள மனிதன் முறையிடுவானேன்

2. சோதித்த பின் சுத்த பொன்னாக்கிடும்
வேதத்தின் விளக்கத்தை உணரச் செய்யும்
மண்ணில் பிறந்தவன் மண்ணுக்கே திரும்புவான்
மனிதனை சோதிக்க எம்மாத்திரம்

Yen endru ketka urimai illlaiye, Yen endru ketka urimai illlaiye lyrics songs, Yen endru ketka urimai illlaiye song lyrics, Yen endru ketka urimai illlaiye Lyrics Song Chords PPT - ஏன் என்று கேட்க உரிமை இல்லையே, tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create