Yessendru Peyaridungal Lyrics Song Chords PPT - இயேசு என்று பெயரிடுங்கள்

இயேசென்று பெயரிடுங்கள் ஏனெனில் பாவம் நீக்கி இரட்சிப்பவர் அவர் -2

1. உன்னத ஆவி உலகினில் இறங்கி (2) கன்னியாம் மரியிடமாய் நிழலிட கர்த்தனும் அவதரித்தார்

2. விண்ணை வெறுத்து இம்மானுவேலன் தன்னையே தாழ்த்தினவராய் தயாபரன் மண்ணிலே அவதரித்தார்

3. சாந்தம் மனத்தாழ்மை இலங்கிடும் இயேசுவின்-இன்ப நுகம் சுமப்போம் ஜீவியத்தில் -இயேசுவை தரித்து கொள்வோம்

4. நோய்பிணி பேய்திரை யாவுமழிக்கும் சாய்ந்திளைப்பாறிடுவோம் - அவர் நாமத்தில் வாய் திறந்தார்ப்பரிப்போம்

5. வணங்குவார் யாவரும் வானிலும் பூனுைம்-முடங்குமே முழங்கால் யாவும் இயேசுவின் முன்னால் நடுங்கும் நானிலம் முழுவதும்

Yessendru Peyaridungal lyrics songs, Yessendru Peyaridungal song lyrics, Yessendru Peyaridungal Lyrics Song Chords PPT - இயேசு என்று பெயரிடுங்கள்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create