Yesu endra namathirku Lyrics Song Chords PPT - இயேசு என்ற நாமத்தினால் எப்போதும்

இயேசு என்ற நாமத்தினால் எப்போதும்
பிதாவுக்கு ஸ்தோத்திரம்

அல்லேலூயா பாடுவேன்
ஆனந்தமாய் ஆடுவேன்
அதிகாலை வேளையில்
ஆண்டவரை தேடுவேன்

1. சாத்தானை ஜெயித்த நல் நாமமே
சமாதானம் சந்தோஷம் தருமே

2. பாவங்கள் போக்கும் நல் நாமமே
பரிசுத்தம் தந்த நல் நாமமே

3. ஜெயத்தை தந்த நல் நாமமே
ஜெயகிறிஸ்து இயேசு நாமமே

4. அபிஷேகம் தந்த நல் நாமமே
அன்பர் இயேசுவின் நாமமே

Yesu endra namathirku lyrics songs, Yesu endra namathirku song lyrics, Yesu endra namathirku Lyrics Song Chords PPT - இயேசு என்ற நாமத்தினால் எப்போதும்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create