Yesu Ennum Naamam Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் ஏழேழு

இயேசு என்னும் நாமம் ஏழேழு திசைக்கும்
செய்யணுமே-இயேசப்பா பேரு
இன்றே ழேழு உலகில் எழுப்புதல் அடையணுமே
பரவிட திருபைகள் கிருபைகள் கிடைத்திடவே
வல்லமை நம்மீது இறங்கிடவே-2
இலவசமாக இரட்சிப்பை அடைய
தினந்தோறும் ஜெபிக்கணுமே

1. நீவசனத்தில் வாழ்ந்திருந்தால்
அது இயேசப்பா விருப்பமப்பா-2
சும்மா பேருக்கு வாழ்ந்திருந்தால்
அது அவர் மனம் வெறுப்பதப்பா-2

2.நீ பரலோக வாழ்வடைய
அந்த பரமனை நினைத்திடப்பா
நீ இயேசென்னும் நாமத்தினால்
இரட்சிப்பை அடைந்திடப்பா

3.நீ ஆவியிலே நிரம்பி
நல்ல ஆராதனை செய்யணும்
எல்லா கவலைகளை மறந்து
நீ அப்பாவை தொழுது கொள்ளணும்

Yesu Ennum Naamam lyrics songs, Yesu Ennum Naamam song lyrics, Yesu Ennum Naamam Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் ஏழேழு

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create