Yesu Ennum Naamam solla Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் சொல்ல

இயேசு என்னும் நாமம் சொல்ல
இனிமை பொங்குதே-என்னில்

1.மனதின் பாரம் துயரம்
சூழ்ந்து மருளும் நேரத்திலே -2
கரிய இருளை அகற்றும் தேவன்
இயேசு நாமமே -இனிய

உமது நாமம் பாடும் நேரம்
எந்தன் உள்ளத்திலே
தூய்மை தோன்றி உந்தன் ரூபம்
என்னில் தோன்றுதே-தேவா

3. கரிய சாத்தான் கூட்டம் சூழ்ந்து
மிரட்டும் நேரத்திலே
எந்தன் நாவில் தோன்றும் பட்டயம்
உமது நாமமே-இயேசு

Yesu Ennum Naamam solla lyrics songs, Yesu Ennum Naamam solla song lyrics, Yesu Ennum Naamam solla Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் சொல்ல

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create