Yesu Enrathume Enakku Lyrics Song Chords PPT - இயேசு என்றதுமே எனக்கோர்

இயேசு என்றதுமே எனக்கோர்
இன்பம் பிறக்குதம்மா
காசினிமேலவர் போலெவரையும்
கண்டதுமில்லையம்மா

1. பேசத்தொடங்கினாலோ பேச்செல்லாம்
பேரின்பம் சொட்டுதம்மா
பார்க்கத் தொடங்கினாலோ
பார்வையெல்லாம் பாவியின் மேலேயம்மா

2. சிலுவை மீதிலே இரத்தத்தை
சிந்தி மரித்தாரம்மா
உலகை மீட்டிடவே ஆண்டவன்
வந்து மாண்டாரம்மா

Yesu Enrathume Enakku lyrics songs, Yesu Enrathume Enakku song lyrics, Yesu Enrathume Enakku Lyrics Song Chords PPT - இயேசு என்றதுமே எனக்கோர்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create