Yesu Enthan Meetpare Lyrics Song Chords PPT - இயேசு எந்தன் மீட்பரே

இயேசு எந்தன் மீட்பரே
என் ஆத்ம நேசரே
இயேசு எந்தன் ஆண்டவர் அன்புக்கொண்டவர்
இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே
இயேசு என் சகோதரர் தெய்வ மைந்தனார்
இயேசு எந்தன் ஜீவனும் வழியும் சத்யமும்

இன்று நான் இயேசுவே முழுமையாகவே
உம்மிடம் என்னையே ஒப்படைகின்றேன்
ஒப்படைகின்றேன் ஒப்படைகின்றேன்

இயேசு ஒருவர் மாத்திரம்
என் துணையிருப்பவர்
இயேசு ஒருவர் மாத்திரம்
என் தெய்வமானவர்
இயேசுவே நிரப்பும் என்னை
உமது அருளினால்
இயேசுவே நடத்தும் என்னை உமது பாதையில்

இயேசுவே ஆளும் என்னை
உமது அன்பினால்
இயேசுவே வாழும் என்னில்
நித்ய காலமாய்
நித்ய காலமாய் நித்ய காலமாய்

இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே
இயேசு எந்தன் ஆண்டவர் அன்புக்கொண்டவர்
இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே
இயேசு எந்தன் ஆண்டவர் அன்புக்கொண்டவர்

Yesu Enthan Meetpare, Yesu Enthan Meetpare lyrics songs, Yesu Enthan Meetpare song lyrics, Yesu Enthan Meetpare Lyrics Song Chords PPT -இயேசு எந்தன் மீட்பரே , tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create