Yesu Nammodu kooda Lyrics Song Chords PPT - இயேசு நம்மோடு கூட இருந்தால்

இயேசு நம்மோடு கூட இருந்தால்
எந்நாளும் ஆனந்தமே ஐயா
எப்போதும் ஆனந்தமே

கானாவூரில் இயேசு
கூட இருந்ததாலே
தண்ணீரும் ரசமாய் மாறினதே

சீடர் சென்ற படகில்
இயேசு இருந்ததாலே
கடலும் காற்றும் கீழ்ப்படிந்ததே

இயேசுவை நாம் அழைத்தால்
கவலை யாவும் மாற்றி
இன்ப வாழ்வு தந்து தேற்றிடுவார்

Yesu Nammodu kooda, Yesu Nammodu kooda lyrics songs, Yesu Nammodu kooda song lyrics, Yesu Nammodu kooda Lyrics Song Chords PPT - இயேசு நம்மோடு கூட இருந்தால் , tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create