Yesu Palan Pirantha Seithi Lyrics Song Chords PPT - இயேசு பாலன் பிறந்த செய்தி கூறுவோம்

இயேசு பாலன் பிறந்த செய்தி கூறுவோம்
உலகை மீட்க நம்மில் ஒருவராய் பிறந்திட்டார்

ஹலேலூயா துதிப்பாடுவோம்
நம் மீட்பரை கொண்டாடுவோம்
Happy Happy christmas --ஆஹா
Merry Merry christmas

மேய்ப்பர்கள் இராவிலே
தம் மந்தையைக் காத்திட
தூதர்கள் வானத்தில்
தேவனைத் துதித்தனரே
மண்ணில் சமாதானம்
மாந்தரில் பிரியமும்
மகிழ்ந்து பாடுவோம்
பாலகன் பிறந்தாரே

நட்சத்திரம் வழிகாட்டிட
சாஸ்திரிகள் பின்சென்றனரே
பாலனை கண்டனரே
மகிழ்ந்து போற்றினரே
மேன்மையை துறந்தவர்
தாழ்மையை தரித்தவர்
மேசியாவாகவே
பாரினில் உதித்தாரே

Yesu Palan Pirantha Seithi lyrics songs, Yesu Palan Pirantha Seithi song lyrics, Yesu Palan Pirantha Seithi Lyrics Song Chords PPT - இயேசு பாலன் பிறந்த செய்தி கூறுவோம், tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create