Yesu Pirandhar Song Lyrics Chords PPT - இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே

இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே
மரியாளின் மைந்தனாய் இயேசு
பிறந்தார் பாவங்களைப் போக்கவே
மனுவாய் அவதரித்தாரே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலு அல்லேலு அல்லேலூயா

இருளைப் போக்கிடவே பிறந்தார் இயேசு
வெளிச்சம் தந்திடவே பிறந்தார் இயேசு
பாவத்தைப் போக்கிட சாபத்தை நீக்கிட
பாரினில் மைந்தனாய் பிறந்தார் இயேசு

மாட்டு தொழுவத்திலே பிறந்தார் இயேசு
ஏழ்மைக் கோலத்திலே பிறந்தார் இயேசு
மேன்மையை வெறுத்தவர்
தாழ்மையை தரித்தவர்
ராஜாதி ராஜனாய்ப் பிறந்தார் இயேச

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,yesu pirandhar songs, yesu pirandhar songs lyrics, Christmas,tamil Christmas song,,tamil Christmas song lyrics.

Download PPT

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create