Yesu Rajane En Nesa Lyrics Song Chords PPT - இயேசு ராஜனே என் நேச தேவனே

இயேசு ராஜனே என் நேச தேவனே
ஏழை நாளுமே துதிப்பேன் உம்மையே
இயேசு ராஜனே என் நேச தேவனே
ஆத்துமாவின் கீதமே என் தேவா
உந்தன் நாமமே - 2

1. ஆசீர்வாதம் தாரும் அகமகிழவே
எந்நாளும் பாவ சோகம் நீக்கியே
ஆண்டுகொள்ளும் தேவனே-2

2. நேற்றும் இன்றும் என்றும்
நிதம் மாறா அன்பு தந்து-நேசமாய்
நாளுமே கிருபை அருள வேண்டுமே
என்னில் வாசம் செய்யவே
இரக்கம் தந்து ஆளுமே

Yesu Rajane En Nesa lyrics songs, Yesu Rajane En Nesa song lyrics, Yesu Rajane En Nesa Lyrics Song Chords PPT - இயேசு ராஜனே என் நேச தேவனே

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create