Yesuvae Yesuvae Ennai Lyrics Song Chords PPT - இயேசுவே இயேசுவே

இயேசுவே இயேசுவே (4)
என்னைக் கைவிடமாட்டீர் (3)
என்னைக் கைவிடவே மாட்டீர்

1. எந்தன் ஆறுதல் நீரே
எந்தன் கன்மலை நீரே
எந்தன் ஏக்கமும் நீரே
எந்தன் சொந்தமும் நீரே-2

2. என்னைத் தள்ளினாலும்
என்னை வெறுத்தாலும்
என் தனிமையிலே
என் தஞ்சம் நீரே

உம்மை நேசிக்கிறேன் (3)

என் நேசமே-2

Yesuvae Yesuvae Ennai lyrics songs, Yesuvae Yesuvae Ennai song lyrics, Yesuvae Yesuvae Ennai Lyrics Song Chords PPT -இயேசுவே இயேசுவே

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create