Yesuvai Kalaiyela Thudhi Lyrics Song Chords PPT - இயேசுவைக் காலையிலே துதி பலி

இயேசுவைக் காலையிலே துதி பலி
செலுத்தியே தொழுதிடுவோம்
கிருபைகள் தங்கிடவே
இயேசுவைத் தேடிடுவோம் - 2

1. வல்லமை தங்கிடுதே
தேவனின் சமுகமதில்
உதடுகள் துதித்திடவே
அதிகாலை வேளை கூப்பிடுவோம்

2. கர்த்தரில் காத்திருந்தால்
புதுபெலன் அடைந்திடலாம்
வெளிச்சமே உதித்திடுமே
எந்நாளும் ஜெயமே அடைந்திடுவோம்.

3. தேவனின் பாதமதில்
நம்மையே படைத்திடுவோம்
தேவனின் சாயல்தனை
அதிகாலை அடைய நாடிடுவோம்

Yesuvai Kalaiyela Thudhi lyrics songs, Yesuvai Kalaiyela Thudhi song lyrics, Yesuvai Kalaiyela Thudhi Lyrics Song Chords PPT - இயேசுவைக் காலையிலே துதி பலி, tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create