Yesuvai Paduvom Lyrics Song Chords PPT - இயேசுவைப் பாடுவோம் இனிதாய்

இயேசுவைப் பாடுவோம்
இனிதாய் பாடுவோம்
எண்ணில்லா நன்மைகள்
செய்வதால் பாடுவோம்
போஷிப்பதால் பாடுவோம்
நேசிப்பதால் பாடுவோம்
சுவாசிப்பதால் பாடுவோம்
சுகராகம் பாடுவோம்
இயேசுவைப் பாடுவோம்...

கீழாக்காமல் மேலாக்குவேன்
என்பதாலே பாடுவோம் -2
வாலாக்காமல் தலையாக்குவேன்
என்பதாலே பாடுவோம்
நன்றி சொல்லி பாடுவோம்
நாவலிக்க பாடுவோம்
நடனமாடி பாடுவோம்
நாள்முழுக்க பாடுவோம்'
இயேசுவைப் பாடுவோம்...

பாவங்களை மன்னிப்பதால்
மகிழ்வுடனே பாடுவோம்
வியாதிகளை விலக்குவதால்
வீறுகொண்டு பாடுவோம்
அல்லேலூயா பாடுவோம்
ஆனந்தமாய் பாடுவோம்
துதி கீதம் பாடுவோம்
ஸ்தோத்திரம் பாடுவோம்...

சீக்கிரமாய் வருவேனென்று
சொன்னவரைப் பாடுவோம்
ஆம் கர்த்தாவே வாரும் என்று
சொல்லி சொல்லி பாடுவோம்
வந்ததாலே பாடுவோம்
வருவதாலே பாடுவோம்
வானவரை பாடுவோம்
வாழ்த்தியே பாடுவோம்...

Yesuvai Paduvom lyrics songs, Yesuvai Paduvom song lyrics, Yesuvai Paduvom Lyrics Song Chords PPT -இயேசுவைப் பாடுவோம் இனிதாய்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create