Yesuvai Thudhiyungal Lyrics Song Chords PPT - இயேசுவைத் துதியுங்கள் நம் ராஜாவைத்

இயேசுவைத் துதியுங்கள்
நம் ராஜாவைத் துதியுங்கள்
தேவனைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

1. ஒருவராய் அதிசயம் செய்பவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

தாழ்வில் நம்மை நினைத்தவர் இயேசுவே
அவர் கிருபை என்றுமுள்ளது

2. யேகோவா தேவனே வாஞ்சை தீர்ப்பவர்
அன்பரைத் துதியுங்கள்

3. வானத்தையும் பூமியையும்
சூரியனை சந்திரனை
படைத்தவரை துதியுங்கள்

4. ஏல்ஷடாய் தேவனே வாஞ்சை தீர்ப்பவர்
அன்பரைத் துதியுங்கள்

Yesuvai Thudhiyungal lyrics songs, Yesuvai Thudhiyungal song lyrics, Yesuvai Thudhiyungal Lyrics Song Chords PPT - இயேசுவைத் துதியுங்கள் நம் ராஜாவைத்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create