Yesuve Andavar Endrum Lyrics Song Chords PPT - இயேசுவே ஆண்டவர் என்றும்

இயேசுவே ஆண்டவர்
என்றும் நடத்துவார் (2)
பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தமாக்குவார் பரிசுத்தமாக்குவார்

1.கல்வாரி சிலுவையில்
நமக்காய் மரித்தாரே (2)
கல் நெஞ்சம் மாற்றியே
பரிசுத்தமாக்குவார் (2)

2. பெந்தெகொஸ்தே நாளிலே
பெலன் தந்த ஆவியே - -பெலவீனம்
மாற்றியே பரிசுத்தமாக்குவார்

3. கண்ணீரோடே விதைப்பவன்
கெம்பீரமாய் அறுப்பானே
கரம் பற்றும் தேவனே பரிசுத்தமாக்குவார்

Yesuve Andavar Endrum lyrics songs, Yesuve Andavar Endrum song lyrics, Yesuve Andavar Endrum Lyrics Song Chords PPT - இயேசுவே ஆண்டவர் என்றும்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create