Yesuve Endru Solluvom En Lyrics Song Chords PPT - இயேசுவே என்று சொல்லுவோம் என்றும்

இயேசுவே என்று சொல்லுவோம்
என்றும் அவர் வழி செல்லுவோம்
கிறிஸ்துவை என்றும் நாடுவோம் .
கிருபையைப் போற்றிப் பாடுவோம்

நேற்றும் இன்றும் என்றும் மாறாத
இயேசுவைப் போற்றிடுவோம் -2

1. கர்த்தர் பரிசுத்த ஆவியாலே
கன்னி மரியின் வயிற்றினிலே -2
கருவாய் உருவாகிப் பிறந்தவரை
கண் கண்ட தெய்வமாய் வாழ்ந்தவரை

2. மன்னிப்பு மாட்சிமை தந்தவரை
மானிடர் பாவத்தை சுமந்தவரை
ஐந்து காயங்கள் அடைந்தவரை
ஆண்டவர் இயேசு நாதரை

Yesuve Endru Solluvom En lyrics songs, Yesuve Endru Solluvom En song lyrics, Yesuve Endru Solluvom En Lyrics Song Chords PPT - இயேசுவே என்று சொல்லுவோம் என்றும்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create