Yesuve Nadha Ummai Naan Lyrics Song Chords PPT - இயேசுவே நாதா உம்மையே நான்

இயேசுவே நாதா உம்மையே நான்
ஆராதிப்பேன் நான் ஸ்தோத்திரிப்பேன்-2

முழங்கால் அளவல்ல
அது இடுப்பளவும் அல்ல
உம்மில் நான் மூழ்கிட
என் உள்ளம் ஏங்கிடுதே-2

1. உம் நேசத்தின் அகலமும் நீளமும்
ஆழமும் (ஆழங்களும்)
உயரமும் அறிந்திட
என் உள்ளம் ஏங்கிடுதே -2

2. நிரப்புமே உம் ஆவியால் நிரப்புமே
உம் பெலத்தினால் - நிரப்புமே
புது ஜீவனால் உம்மை உயர்த்திடவே

நீரே என் தெய்வம்
உம்மைப்போல் யாரும் இல்லை
உம்மை நான் தொழுதிட
என் உள்ளம் ஏங்கிடுதே

Yesuve Nadha Ummai Naan lyrics songs, Yesuve Nadha Ummai Naan song lyrics, Yesuve Nadha Ummai Naan Lyrics Song Chords PPT - இயேசுவே நாதா உம்மையே நான்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create