Yesuve Neer Nallavar Yesuve Lyrics Song Chords PPT - இயேசுவே நீர் நல்லவர்

இயேசுவே நீர் நல்லவர் (2)
உடைக்கப்பட்ட நேரங்களில்
துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய்
ரொம்ப நல்லவராய் இருப்பவரே

எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே -2
இரட்சிப்பின் பாத்திரத்தை
எடுத்துக் கொண்டு பாதத்தை
ஓயாமல் முத்தம் செய்கிறேன் -2

Yesuve Neer Nallavar Yesuve lyrics songs, Yesuve Neer Nallavar Yesuve song lyrics, Yesuve Neer Nallavar Yesuve Lyrics Song Chords PPT - இயேசுவே நீர் நல்லவர்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create