Yesuve Thookuven Lyrics Song Chords PPT - இயேசு தூக்குவேன்

கழுதக்குட்டி நான் (2)
இயேசுவ சுமந்து செல்லும்
கழுதக்குட்டி நான்

1. எம்மேல ஒருவரும் ஏறவிடமாட்டேன்
என் பக்கத்தில் ஒருவரும்
சேர விடமாட்டேன் -2

இயேசுவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன் -2

2. ஓசன்னா பாடி ஊரெல்லாம் சுத்துவேன்
எம்மேல ஏற்றி சங்கீதம் பாடுவேன் -2

இயேசுவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன் -2

3. சாத்தான உதைத்து
தலைகீழா தள்ளுவேன்
இயேசுவின் நாமத்த
என்றுமே உயர்த்துவேன் -2

இயேசுவே தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன் -2

Yesuve Thookuven lyrics songs, Yesuve Thookuven song lyrics, Yesuve Thookuven Lyrics Song Chords PPT -இயேசுவ தூக்குவேன் , tamil christian songs lyrics, ISAAC D , JACOB JEEVA

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create