Yesuve Yesuve Irundha Lyrics Song Chords PPT - இயேசுவே இயேசுவே (2) இருந்த

இயேசுவே இயேசுவே (2)
இருந்தவர் இருப்பவர் இனிமேலும் வருபவர்
அல்பா நீரே ஒமேகா நீரே
என் வாழ்க்கையின் துவக்கமும்
முடிவும் நீர் தானே -2

என் காலங்கள் உந்தன் கையில் தானே
நேர்த்தியாக யாவும் செய்வீரே -2
உம்மையே நம்பியுள்ளேன்
அற்புதங்கள் செய்பவரே -2

செய்பவரே செய்பவரே
அற்புதங்கள் செய்பவரே -2
நடத்திடுவீர் நடத்திடுவீர்
அற்புதப் பாதையில் நடத்திடுவீர் -2

நன்மைக்காக யாவும் செய்திடுவீர்
நேர்த்தியாக யாவும் செய்திடுவீர்
தேவையெல்லாம் யாவும் தந்திடுவீர்
சாட்சியாக என்னை நிறுத்திடுவீர்

Yesuve Yesuve irundha lyrics songs, Yesuve Yesuve irundha song lyrics, Yesuve Yesuve irundha Lyrics Song Chords PPT - இயேசுவே இயேசுவே (2) இருந்த

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create