Yesuve Yesuve ummai Lyrics Song Chords PPT - இயேசுவே இயேசுவே உம்மை

இயேசுவே இயேசுவே
உம்மைப் போல் யாருமில்லை

1. பதினாயிரங்களில் சிறந்தவர் நீரே
ரூபத்தில் பூரணரே
பள்ளத்தாக்கின் லீலியே
சாரோனின் ரோஜா பரிசுத்தமானவரே -2

2. உம்மைப் போல வேறொரு
தேவனுமில்லை உன்னதமானவரே
எல்லா நாமங்களிலும் மேலான நாமம்
இரட்சிப்பு உம்மில் தானே

3. எனக்காக யாவையும் செய்பவர் நீரே
கிருபையுள்ளவரே - எந்த நாளும்
எப்போதும் என் கூட இருப்பீர்
கைவிடா கன்மலையே

Yesuve Yesuve ummai lyrics songs, Yesuve Yesuve ummai song lyrics, Yesuve Yesuve ummai Lyrics Song Chords PPT - இயேசுவே இயேசுவே உம்மைப்

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create