Yesuvin anbai Paduven Lyrics Song Chords PPT - இயேசுவின் அன்பை பாடுவேன்

இயேசுவின் அன்பை பாடுவேன் – நான்
நேசரின் அன்பை கூறுவேன் -2
அன்பினால் என்னை ஆட்கொண்டு
தினமும் என்னை காப்பவரே
கைவிடா என் நேசரே
உயிரின் உயிராம் இயேசுவே-2

உம் அன்புக்கு அணுக்கள் கூடுமோ
உம் அன்புக்கு அணிகூடலாகுமோ
பரம் விட்டு வந்த அன்பல்லோ
பரமனின் மாறா அன்பல்லோ-2

2. பாவத்தை வெறுக்கும் தேவனே
பாவியை அணைக்கும் அன்பரே
அன்பாய் என்னை அணைத்தீரே
பரனே இறுதி மட்டும் பாடுவேன்

Yesuvin anbai Paduven lyrics songs, Yesuvin anbai Paduven song lyrics, Yesuvin anbai Paduven Lyrics Song Chords PPT - இயேசுவின் அன்பை பாடுவேன் – நான்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create