Yesuvin Anbu maaraathathu Lyrics Song Chords PPT - இயேசுவின் அன்பு மாறாதது

இயேசுவின் அன்பு மாறாதது
இயேசுவின் அன்பு குறையாதது

1. என் தாயிலும் மேலான அன்பு
என் தகப்பனிலும் உயர்வான அன்பு-2

அள்ள அள்ள குறையாத அன்பு
சொல்ல சொல்ல தெவிட்டாத அன்பு-2

2. விண்ணப்பத்தை கேட்டிடும் அன்பு
என் கண்ணீரை துடைத்திடும் அன்பு

3. உள்ளங்கையில் வரைந்திட்ட அன்பு
என்னை உருவாக்கி உயர்த்தின அன்பு

Yesuvin Anbu maaraathathu lyrics songs, Yesuvin Anbu maaraathathu song lyrics, Yesuvin Anbu maaraathathu Lyrics Song Chords PPT - இயேசுவின் அன்பு மாறாதது

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create