yesuvin Anpirke Lyrics Song Chords PPT - இயேசுவின் அன்பிற்கே

இயேசுவின் அன்பிற்கே
ஆழம் அகலம் இல்லையே
ஆழ்கடல் அளந்தும் நேசரின் அன்பை

பாவியாம் என்னை தெரிந்தெடுத்தார்
பாதையும் காட்டினாரே
ஜீவனுடத வழியும் சத்தியமே
நல் மேய்ப்பனும் அவரே

நல்ல போராட்டம் போராட
வல்ல தேவன் அருள்வார்
ஓட்டத்தை முடித்து கடைசி மட்டும்
விசுவாசம் காத்து கொள்வாய்

கல்வாரி நாயகன் சிந்தும் இரத்தம்
கறைகளை நீக்கிடவே
கர்த்தன் இயேசு இருகரம் நீட்டி
அழைப்பதை பாராயோ

yesuvin Anpirke , yesuvin Anpirke lyrics songs, yesuvin Anpirke song lyrics, yesuvin Anpirke Lyrics Song Chords PPT - இயேசுவின் அன்பிற்கே , tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create