Yesuvin Kudumpam Onru Lyrics Song Chords PPT - இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு

உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழையில்லை பணக்காரன் இல்லை
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்

பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார்

இன்பமுண்டு சமதானமுண்டு
வெற்றியுண்டு துதிப் பாடலுண்டு
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார்

Yesuvin Kudumpam Onru lyrics songs, Yesuvin Kudumpam Onru song lyrics, Yesuvin Kudumpam Onru Lyrics Song Chords PPT - இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create