Yesuvin Naamathil Akini Lyrics Song Chords PPT - அக்கினி ஊற்றுமே வல்லமை ஊற்றுமே

அக்கினி ஊற்றுமே வல்லமை ஊற்றுமே
காத்திருக்கும் எங்கள் மீது
ஆவி ஊற்றுமே -2

1.இயேசுவின் நாமத்தில் அக்கினி உண்டு
இயேசுவின் நாமத்தில் வல்லமை உண்டு
இயேசுவின் நாமத்தில் எழுப்புதல் உண்டு
இயேசுவின் நாமத்தில் அற்புதம் உண்டு -2

2.சிறையின் கதவுகள் திறந்ததே
பேதுரு கட்டுகள் உடைந்ததே
திருச்சபை ஜெபத்தின் வல்லமை
அற்புத அதிசயம் நடந்ததே -2

நம்முடைய ஜெபத்திலும் நடக்கும்
அற்புதங்கள் அதிசயங்கள் நடக்கும்
நம்முடைய ஜெபத்திலும் திறக்கும்
அடைக்கப்பட்ட கதவுகள் திறக்கும்

-இயேசுவின் நாமத்தில்…. (2)

3.நீரை ரசமாக மாற்றினீர்
ஆயிரங்களை அவர் போஷித்தார்
காற்றையும் கடலையும் அதட்டினார்
மரித்த லாசருவை எழுப்பினர் -2

உங்களுக்கும் அற்புதங்கள் செய்கிறார்
இன்றைக்கு இப்போதே செய்கிறார்
-இயேசுவின் நாமத்தில்…. (2)

அக்கினி ஊற்றுமே வல்லமை ஊற்றுமே
காத்திருக்கும் எங்கள் மீது
ஆவி ஊற்றுமே -4

-இயேசுவின் நாமத்தில்…. (2)

Yesuvin Naamathil Akini lyrics songs, Yesuvin Naamathil Akini song lyrics, Yesuvin Naamathil Akini Lyrics Song Chords PPT -அக்கினி ஊற்றுமே வல்லமை ஊற்றுமே

Download PPT

TRUE

TRUE

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create