Yesuvin Pinnalae Lyrics Song Chords PPT - இயேசுவின் பின்னாலே

1. இயேசுவின் பின்னாலே மண்ணாசைகளும் மாய்த்து
நேசமுடன் - போவோம்

ஜோதியுயர் நாதனுடன்
ஜோதிலோகம் நின்றிடலாம் - போவோம்

2. பரலோகம் விட்டுப் பாவிகள் மீதன்புற்றார்
நரர் பரம் செல்ல நல்வழி திறந்திட்டார்
பரா பரன் -- ஜோதியுயர்

3. பாவங்களை நீக்கிப் பரிகரிக்க என்னைப்
பாவக் கோலமாகிப் பரனின் சுதன் தன்னை
மாய்த்தனரே -- ஜோதியுயர்

4. பரிசுத்தராகப் பாரிலும் ஒன்று கூடி
பரலோகம் செல்லப் பரிசுத்தாவி தந்தார்
மா அன்புதான் — ஜோதியுயர்

5. பொய்யுலகம் வேண்டாம் இயேசையனெனக் கெல்லாம்
தூயசாலேம் செல்வோம் இயேசையனடி சென்றால்
ஐயமின்றி -- ஜோதியுயர்

6. மனம் மாறிடாதோர் மரணமடைவாரே
தினந்தோறும் தீயிற்றியங்கி அழுவாரே
திரும்புவீர் -- ஜோதியுயர்

7. இருதய சுத்தம் இருந்திடில் நித்தம்
வரும் நாளில் இயேசு நாம் வானிலொன்றுகூடி
வாழ்ந்திடலாம் -- ஜோதியுயர்

Yesuvin Pinnalae, Yesuvin Pinnalae lyrics songs, Yesuvin Pinnalae song lyrics, Yesuvin Pinnalae Lyrics Song Chords PPT - இயேசுவின் பின்னாலே, tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create