Yesuvin Ratham Vallamai Ullathu Lyrics Song Chords PPT - இயேசுவின் இரத்தம் வல்லமை

இயேசுவின் இரத்தம் வல்லமை உள்ளது;
இயேசுவின் இரத்தம் மேன்மை உள்ளது;
இயேசுவின் இரத்தம் பரிசுத்தமானது
விலையேரப் பெற்றது.

இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம்.
நம் இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம்.

பாவத்தை போக்கிடும் இயேசுவின் இரத்தம்;
சாபத்தை நீக்கிடும் இயேசுவின் இரத்தம்
வியாதியை நீக்கிடும் இயேசுவின் இரத்தம்;
விடுதலை தந்திடும் இயேசுவின் இரத்தம்.

பாதாளம் வென்றிடும் இயேசுவின் இரத்தம்
பாதுகாத்திடும் இயேசுவின் இரத்தம்.
பெலனைத் தந்திடும் இயேசுவின் இரத்தம்
உயிர் கொடுத்திடும் இயேசுவின் இரத்தம்.

Yesuvin Ratham Vallamai Ullathu , Yesuvin Ratham Vallamai Ullathu lyrics songs, Yesuvin Ratham Vallamai Ullathu song lyrics, Yesuvin Ratham Vallamai Ullathu Lyrics Song Chords PPT - இயேசுவின் இரத்தம் வல்லமை , tamil christian songs lyrics

Download PPT

1)Yesuvin iraththam vallamai ullathu;
Yesuvin iraththam maenmai ullathu; 2
Yesuvin iraththam parisuththamaanathu;
vilaiyaerap pettathu.

pallavi

Yesuvin iraththam jeyam, jeyam. ( 3 )
nam Yesuvin iraththam jeyam, jeyam. 2

2)paavaththai pokkidum Yesuvin iraththam;
saapaththai neekkidum Yesuvin iraththam. 2
viyaathiyai neekkidum Yesuvin iraththam;
viduthalai thanthidum Yesuvin iraththam. 2

3)paathaalam ventidum Yesuvin iraththam; 2
paathukaaththidum Yesuvin iraththam.
pelanaith thanthidum Yesuvin iraththam; 2
uyir koduththidum Yesuvin iraththam.

1)இயேசுவின் இரத்தம் வல்லமை உள்ளது;
1)Yesuvin iraththam vallamai ullathu;
இயேசுவின் இரத்தம் மேன்மை உள்ளது; 2
Yesuvin iraththam maenmai ullathu; 2
இயேசுவின் இரத்தம் பரிசுத்தமானது;
Yesuvin iraththam parisuththamaanathu;
விலையேரப் பெற்றது.
vilaiyaerap pettathu.
பல்லவி
pallavi
இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். ( 3 )
Yesuvin iraththam jeyam, jeyam. ( 3 )
நம் இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். 2
nam Yesuvin iraththam jeyam, jeyam. 2
2)பாவத்தை போக்கிடும் இயேசுவின் இரத்தம்;
2)paavaththai pokkidum Yesuvin iraththam;
சாபத்தை நீக்கிடும் இயேசுவின் இரத்தம். 2
saapaththai neekkidum Yesuvin iraththam. 2
வியாதியை நீக்கிடும் இயேசுவின் இரத்தம்;
viyaathiyai neekkidum Yesuvin iraththam;
விடுதலை தந்திடும் இயேசுவின் இரத்தம். 2
viduthalai thanthidum Yesuvin iraththam. 2
3)பாதாளம் வென்றிடும் இயேசுவின் இரத்தம்; 2
3)paathaalam ventidum Yesuvin iraththam; 2
பாதுகாத்திடும் இயேசுவின் இரத்தம்.
paathukaaththidum Yesuvin iraththam.
பெலனைத் தந்திடும் இயேசுவின் இரத்தம்; 2
pelanaith thanthidum Yesuvin iraththam; 2
உயிர் கொடுத்திடும் இயேசுவின் இரத்தம்.
uyir koduththidum Yesuvin iraththam.

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create