Yorthan Nathiyoram Thikaiyathe Maname Lyrics Song Chords PPT - யோர்தான் நதியோரம் திகையாதே மனமே

யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
யோசனையாலுன்னை கலக்காதே உள்ளமே

1. வெள்ளம் பெருகினும் வல்லமை குன்றாதே
வல்லவர் வாக்கொன்றும் மாறிப்போகாதே

2. வைப்பாயுன் காலடி தற்பரன் சொற்படி
வானவர் இயேசு தம் வாக்கு மாறாரே

3. உன்னத மன்னனே உண்டு முன்னணியில்
துன்பமணுகாமல் துணையருள்வாரே

4. கானான் ஓரமே காதலன் நாடதே
காணுவேன் தேசம் ஆ! என்ன இன்பமே

5. பால் தேனும் ஓடுதே பூரண அன்பதே
பாட்டினாலே அதை பகரலாகாதே

6. ஜெபத்தினால் வல்லமை
ஜெயம் பெற்றோர் நாடதே
ஜோதியின் வஸ்திரம் தரித்திடலாமே

Yorthan Nathiyoram Thikaiyathe Maname lyrics songs, Yorthan Nathiyoram Thikaiyathe Maname song lyrics, Yorthan Nathiyoram Thikaiyathe Maname Lyrics Song Chords PPT -யோர்தான் நதியோரம் திகையாதே மனமே , tamil christian songs lyrics

Download PPT

Yorthan Nathiyoram Thikaiyathe Maname
Yosanaiyalunnai Kalakkathe Ullame

1. Vellam Perukinum Vallamai Kunrathe
Vallavar Vakkonrum Marippokathe

2. Vaippayun Kalati Tharparan Sorpati
Vanavar Iyesu Tham Vakku Marare

3. Unnatha Mannane Untu Munnaniyil
Thunpamanukamal Thunaiyarulvare

4. Kanan Oorame Kathalan Natathe
Kanuven Thesam Aa Enna Inpame

5. Pal Thenum Ootuthe Purana Anpathe
Pattinale Athai Pakaralakathe

6. Jepaththinal Vallamai
Jeyam Perror Natathe
Jothiyin Vasthiram Thariththitalame

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create