Enna Naan Solven Yesuvin Anbai Lyrics Song Chords PPT - என்ன நான் சொல்வேன் இயேசுவின் அன்பை

என்ன நான் சொல்வேன் இயேசுவின் அன்பை
ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
மாறாத அன்பு
எப்படி சொல்வேன் இயேசுவின் அன்பை
ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
மாறாத அன்பு

1. தள்ளாமலே என்னை தள்ளாமலே
தாங்கின அன்பிதுவே-2
தாங்கின அன்பிதுவே

2. வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே
நேசித்த அன்பிதுவே-2
நேசித்த அன்பிதுவே

3. மறக்காமலே என்னை மறுக்காமலே
மன்னித்த அன்பிதுவே-2
மன்னித்த அன்பிதுவே

Enna Nan Solven Song Lyrics Chords PPT Johnsam Joyson song lyrics christsquare Tamil Christian songs lyrics download, என்ன நான் சொல்வேன் இயேசுவின் அன்பை

Download PPT

Enna Naan Solven Yesuvin Anbai
Rusithen Dhinamum Pala Soolnilaiyil
Maaradha Anbu
Eppadi Solven Yesuvin Anbai
Rusithen Dhinamum Pala Soolnilaiyil
Maaradha Anbu

1. Thallamalae Ennai Thallamalae
Thaangina Anbidhuvae-2
Thaangina Anbidhuvae

2. Vaerukkamalae Ennai Odhukkaamalae
Naesitha Anbidhuvae-2
Naesitha Anbidhuvae

3. Marakkaamalae Ennai Marukkaamalae
Mannitha Anbidhuvae-2
Mannitha Anbidhuvae

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create