வந்தனம், வந்தனமே!
தேவ துந்துமி கொண்டிதமே!
இது வரையில் எமையே வளமாய்க் காத்த
எம்துரையே, மிகத் தந்தனம்.
சந்ததஞ்சந்ததமே,
எங்கள் தகுநன்றிக் கடையாளமே,
நாங்கள் தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில்
தயைகூர், சுரர்பதியே.
சருவ வியாபகமும்
எமைச் சார்ந்து தற்காத்ததுவே,
எங்கள் சாமி, பணிவாய் நேமி துதிபுகழ்
தந்தனமே நிதமே!
சருவ வல்லபமதும்
எமைத் தாங்கினதும் பெரிதே,
சத்ய சருவேசுரனே, கிருபாகரனே,
உன்சருவத்துக்குந் துதியே.
உன்தன் சர்வ ஞானமும்
எங்களுள்ளிந்திரியம் யாவையும்
பார்த்தால் ஒப்பே தருங் காவலே
உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே.
மாறாப் பூரணனே,
எல்லா வருடங்களிலும் எத்தனை
உன்றன் வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட
வல்லாவிக்குந் துதியே.
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, vanthanam vanthanamae songs, vanthanam vanthanamae songs lyrics, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, vanthanam vanthanamae songs, vanthanam vanthanamae songs lyrics
Sign in to access this feature Sign Up
vanthanam vanthaname
theva thunthumi kontithame ithu
varaiyil emaiye valamay kaththa
em thuraiye mika thanthanam
santhatham santhathame engkal
thaku nanrik kataiyalame
nangkal thazhnthu vizhnthu saranam
seykaiyil thayai koor surarpathiye
--vanthanam
saruva viyapakamum emais
sarnthu tharkaththathuve
engkal sami panivay nemi
thuthi pukazh thanthaname nithame
---vanthanam
saruva vallapamathum emai
thangkinathum perithe
sathya saruvesurane kirupakarane
um saruvaththukkunthuthiye
---vanthanam
mara pooranane ella
varutangkalilum eththanai
unthan vakku thavara tharuli pozhinthitta
vallavikkunthuthiye
---vanthanam
வந்தனம், வந்தனமே!
தேவ துந்துமி கொண்டிதமே! –
Vanthanam, Vanthaname!
Deva Thundhumi Kondithame! –
இது வரையில் எமையே வளமாய்க் காத்த
எம்துரையே, மிகத் தந்தனம்.
Ithu Varaikkai Emaiye Valamaik Kaatha
Emthuraiye, Migath Thanthanam.
சந்ததஞ்சந்ததமே,
எங்கள் தகுநன்றிக் கடையாளமே,
நாங்கள் தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில்
தயைகூர், சுரர்பதியே.
Sandhatanjandhatame,
Engal Thagunandrik Kadaiyalame,
Naangal Thaazhnthu Veezhndhu Sarananch Seykaigal
Thayaikoor, Surarpadiye.
சருவ வியாபகமும்
எமைச் சார்ந்து தற்காத்ததுவே, –
எங்கள் சாமி, பணிவாய் நேமி துதிபுகழ்
தந்தனமே நிதமே!
Saruva Viyabagamum
Emaych Saarndhu Tharkaththuthuve, –
Engal Saami, Panivai Nemi Thudhipukazh
Thanthaname Nidhame!
சருவ வல்லபமதும்
எமைத் தாங்கினதும் பெரிதே, –
சத்ய சருவேசுரனே, கிருபாகரனே,
உன்சருவத்துக்குந் துதியே.
Saruva Vallabamadhum
Emay Thanginadhum Peridhe, –
Sathya Saruvesurane, Krupakaraney,
Un Saruvaththukund Thudiye.
உன்தன் சர்வ ஞானமும்
எங்களுள்ளிந்திரியம் யாவையும்-
பார்த்தால் ஒப்பே தருங் காவலே
உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே
Unthan Sarva Gnanamum
Engal Ullindhriyam Yaavayum-
Paarthaal Oppe Tharung Kaavale
Unnarulukko Tharum Pukazh Thudhi Thudiye.
மாறாப் பூரணனே,
எல்லா வருடங்களிலும் எத்தனை-
உன்றன் வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட
வல்லாவிக்குந் துதியே.
Maarap Pooranane,
Ella Varudangalilum Eththanai-
Unnan Vaakkut Thavaraadharulip Pozhindhitta
Vallaavikkund Thudiye.
1.வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே!
எங்கள் தேவனை துதிக்கும் ஆனந்த கீதமே!
Blessings, all blessings! With divine trumpet sound!
A joyful song of praise to our Lord!
2.இது வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத் தந்தனம்.
எங்கள் ஆண்டவர் எம்மை இதுவரை நன்றாய் காத்தீர், நன்றி மிகும்.
O Lord, who has kept us safe and blessed until now,
We offer You abundant thanks!
3.சந்ததஞ்சந்ததமே, எங்கள் தகுநன்றிக் கடையாளமே,
நாங்கள் தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே.
From generation to generation, You are our sign of thanksgiving,
O King of heaven, show mercy as we bow before You.
4.சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே,
எங்கள் சாமி பணிவாய் நாமம் துதி புகழ் தந்தனமே நிதமே.
You who are everywhere and protect us always,
Our Lord, we humbly give You praise forever.
5.சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே,
சத்ய சருவேசுரனே கிருபாகரனே உன்சருவத்துக்குந் துதியே.
Your almighty power that sustains us is great,
O true God full of grace, all praise belongs to You.
6.உன்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால்,
ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதியே.
Your perfect wisdom watches over all our senses and hearts,
O Guardian, we offer praise for Your grace.
7.மாறாப் பூரணனே எல்லா வருடங்களிலும் எத்தனை,
உன்றன் வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே.
O unchanging and perfect One through all years,
Praise be to the Almighty who never fails in His promises.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List