Aatharam Ni Thanaiya En Thuraiye Lyrics Song Chords PPT - ஆதாரம் நீ தானையா என் துரையே

ஆதாரம் நீ தானையா என் துரையே
ஆதாரம் நீ தானையா
சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில்
ஆதாரம் நீ தானையா

மாதா பிதா எனைத் தீதாய்
மதிக்கையில், மற்றோர்க்குப்
பற்றேதையா எளியன் மேல்?
மற்றோர்க்குப் பற்றேதையா எளியனுக்கு?

--- ஆதாரம் ---

நாம் நாம் துணையென நயந்துரை
சொன்னவர் நட்டாற்றில் விட்டாரையா
தனியனை நட்டாற்றில்
விட்டாரையா தனியனுக்கு?

--- ஆதாரம் ---

கற்றோர் பெருமையே, மற்றோர்
அருமையே, வற்றாக் கிருபை நதியே
என்பதியே வற்றாக் கிருபை
நதியே அடியேனுக்கு

--- ஆதாரம் ---

சோதனை அடர்ந்து, வேதனை
தொடர்ந்து, துக்கம் மிகு வேளையில்
என் சுகிர்தமே, துக்கம் மிகு
வேளையில் உம் தாசனுக்கு

--- ஆதாரம் ---

Aatharam Ni Thanaiya En Thuraiye lyrics songs, Aatharam Ni Thanaiya En Thuraiye lyrics,Aatharam Ni Thanaiya En Thuraiye Lyrics Song Chords PPT -ஆதாரம் நீ தானையா என் துரையே

Sign in to access this feature Sign Up

Aatharam Ni Thanaiya En Thuraiye Lyrics Song Chords PPT - ஆதாரம் நீ தானையா என் துரையே Lyrics in English

aatharam ni thanaiya en thuraiye
aatharam ni thanaiya
sutha ulakil nan thithal mayangkaiyil
aatharam ni thanaiya

matha pitha enai thithay
mathikkaiyil marrorkkup
parrethaiya eliyan mel
marrorkkup parrethaiya eliyanukku

.. aatharam

nam nam thunaiyena nayanthu urai
sonnavar nattarril vittar aiya
thaniyanai nattarril
vittar aiya thaniyanukku

.. aatharam

karror perumaiye marror
arumaiye varrak kirupai nathiye
en pathiye varrak kirupai
nathiye adiyenukku

.. aatharam

sothanai adarnthu vethanai
thodarnthu thukkam migu velaiyil
en sukirthame thukkam migu
velaiyil um thasanukku

.. aatharam

Aatharam Ni Thanaiya En Thuraiye Lyrics Song Chords PPT - ஆதாரம் நீ தானையா என் துரையே Lyrics in English (Tanglish)

true

Aatharam Ni Thanaiya En Thuraiye Lyrics Song Chords PPT - ஆதாரம் நீ தானையா என் துரையே Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create