Aathma Nesare Enthan Piriyame Lyrics Song Chords PPT - ஆத்ம நேசரே எந்தன்

ஆத்ம நேசரே எந்தன் பிரியமே
உம்மைத் தேடினேன், வந்திடுவீர்
இன்பமே எந்தன் சொந்தமே
நானுமே உந்தன் சொந்தமே

அன்பரே எந்தன் மீட்பரே
வீரமே எந்தன் வெற்றியே
வாருமே உம்மைப் பாடுவேன் – 2

தலைமுடியும் தங்க நிறமே
அலைபோன்ற கருமை முடியே
கண்கள் புறாக்களின் கண்கள் போன்றதே
கன்னம் சுகந்த வர்க்கமாகும்
உதடு லீலிப் புஷ்பமாகும்
அன்பர் நேசம் எனக்கு இன்பமே

பதினாயிரம் பேர்களிலும் எந்தன் நேசர்
சௌந்தர்யமானவரே – 2

--- ஆத்ம நேசரே ---

கை படிகப்பச்சைப் பொன் வளையல்
அங்கம் ரத்தினம் பதித்த தந்தம்
கால்கள் பசும் பொன்னைப் போன்றதே
ரூபம் லீபனோனைப் போன்றதே
வாய் மிகவும் மதுரமானதே
உந்தன் நேசம் எனக்கு இன்பமே

பதினாயிரம் பேர்களிலும் எந்தன் நேசர்
சௌந்தர்யமானவரே – 2

--- ஆத்ம நேசரே ---

Aathma Nesare Enthan Piriyame lyrics songs, Aathma Nesare Enthan Piriyame lyrics,Aathma Nesare Enthan Piriyame Lyrics Song Chords PPT -ஆத்ம நேசரே எந்தன்

Sign in to access this feature Sign Up

Aathma Nesare Enthan Piriyame Lyrics Song Chords PPT - ஆத்ம நேசரே எந்தன் Lyrics in English

aathma nesare enthan piriyame
ummai thetinen vanthituvir
inpame enthan sonthame
nanume unthan sonthame

anpare enthan mitpare
virame enthan verriye
varume ummai patuven - 2

thalai mutiyum thangka nirame
alai ponra karul mutiye
kankal puravin kankal ponrathe
kannam sukantha varkkamakum
uthatu lili pushpamakum
anpar nesam enakku inpame

pathinayiram perkalilum enthan nesar
sirantha nesaranavare - 2

... aathma nesare

kai patika spadika pon valaiyal
angkam raththinam pathiththa thantham
kalkal pasum ponnaip ponrathe
rupam lipanon ponrathe
vay mikavum mathuramanathe
unthan nesam enakku inpame

pathinayiram perkalilum enthan nesar
sirantha nesaranavare - 2

... aathma nesare

Aathma Nesare Enthan Piriyame Lyrics Song Chords PPT - ஆத்ம நேசரே எந்தன் Lyrics in English (Tanglish)

true

Aathma Nesare Enthan Piriyame Lyrics Song Chords PPT - ஆத்ம நேசரே எந்தன் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create