Aathumame En Muzhu Ullame Lyrics Song Chords PPT -ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்

ஆத்துமமே என் முழு உள்ளமே உன்
ஆண்டவரைத் தொழு தேத்து இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த உன்
ஆண்டவரைத் தொழு தேத்து

தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன்தோன்றி ஒழியாத

போற்றிடும் வானோர் பூதலத்துள்ளார்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள

தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும்,மேலான

வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த
ஓதரும் தயை செய் துயிர் தந்த

உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும்

துதி மிகுந்தேறத் தோத்திரி தினமே
இதயமே, உள்ளமே, என் மனமே

Aathumame En Muzhu Ullame Lyrics Song Chords PPT, ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்,Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanaigal lyrics, aathumame en muzhu ullame lyrics, aathumame en muzhu ullame songs lyrics

Sign in to access this feature Sign Up

Aathumame En Muzhu Ullame Lyrics Song Chords PPT -ஆத்துமமே என் முழு உள்ளமே – உன் Lyrics in English

Aathumame en muzhu ullame
Un aandavarai thozhuthae thu innaal varai
Anbu vaithu aadharitha un aandavarai thozhuthae thu

Thalaimurai thalaimurai thaangum vinodha
Ulaga mundhondri oliyaadha

Potridum vaanor boothalaththullaar
Saatrutharkariya thanmaiyulla

Dhinam dhinam ulagil nee sei balavaana
Vinai poruththarulum melaana

Vaadhai noi thunbam maatri anantha
Otharum dhayai sei thuyir thantha

Utrunakkirangi urimai paarattum
Muttrum kirubaiyinaal mudi soottum

Thuthi migundhera thoththiri dhiname
Idhayame ullame en maname

Aathumame En Muzhu Ullame Lyrics Song Chords PPT -ஆத்துமமே என் முழு உள்ளமே – உன் Lyrics in English (Tanglish)

ஆத்துமமே என் முழு உள்ளமே உன் ஆண்டவரைத் தொழுதேத்து இந்நாள் வரை
Aathumame en muzhu ullame un Aandavarai thozhudhethu innaal varai

அன்பு வைத்தாதரித்த உன் ஆண்டவரைத் தொழுதேத்து
Anbu vaithu aadharitha un Aandavarai thozhudhethu

தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத உலகம் முன்தோன்றி ஒழியாத
Thalaimurai thalaimurai thaangum vinodha ulagam mundhondri ozhiyaatha

போற்றிடும் வானோர் பூதலத்துள்ளார் சாற்றுதற்கரிய தன்மையுள்ள
Potridum vaanor boodhalaththullaar saattrutharkariya thanmayulla

தினம் தினம் உலகில் நீ செய் பலவான வினை பொறுத்தருளும் மேலான
Dhinam dhinam ulagil nee sei balavaana vinai poruththarulum melaana

வாதை நோய் துன்பம் மாற்றி அனந்த ஓதரும் தயை செய்து உயிர் தந்த
Vaadhai noi thunbam maatri anandha odharum thayai seidhu uyir thandha

உற்றுனக்கிரங்கி உரிமை பாராட்டும் முற்றும் கிருபையினால் முடிசூட்டும்
Utrunakkirangi urimai paarattum mutrum kirubaiyinaal mudisootum

துதி மிகுந்தேறத் தோத்திரி தினமே இதயமே உள்ளமே என் மனமே
Thuthi migundhera thoththiri thiname idhayame ullame en maname

Aathumame En Muzhu Ullame Lyrics Song Chords PPT -ஆத்துமமே என் முழு உள்ளமே – உன் Lyrics in English (Song Meaning)

ஆத்துமமே என் முழு உள்ளமே உன் ஆண்டவரைத் தொழுது தேத்து
My soul, my whole heart, praise and worship your Lord

இந்நாள் வரை அன்பு வைத்து ஆதரித்த உன் ஆண்டவரைத் தொழுது தேத்து
Worship the Lord who has loved and sustained you until this day

தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத உலக முன்தோன்றி ஒழியாத
He is the wonder who sustains generations, existing before the world began

போற்றிடும் வானோர் பூதலத்துள்ளார் சாற்றுதற்கரிய தன்மையுள்ள
He is praised by angels and all the earth, beyond description in glory

தினம் தினம் உலகில் நீ செய் பலவான வினை பொறுத்தருளும் மேலான
Every day He forgives the many deeds you do in this world

வாதை, நோய், துன்பம் மாற்றி அனந்த ஓதரும் தயை செய் துயிர் தந்த
He removes pain, sickness, and suffering, and gives abundant life through mercy

உற்றுனக்கிரங்கி உரிமை பாராட்டும் முற்றும் கிருபையினால் முடி சூட்டும்
He shows compassion, claims you as His own, and crowns you with complete grace

துதி மிகுந்தேறத் தோத்திரி தினமே இதயமே, உள்ளமே, என் மனமே
Let your heart and soul rise daily in abundant praise and thanksgiving

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create