Aathyil Lyrics Song Chords PPT - ஆதியில் வார்த்தையாக இருந்த

ஆதியில் வார்த்தையாக இருந்த தேவனே
மாம்சமாகி குமாரனாய் உலகில் வந்தாரே
பிதாவின் ஏகசுதனான மைந்தனே
மண்ணோரை மீட்டிவே அவதரித்தாரே

பாடிக்கொண்டாடுவோம் போற்றி ஆர்ப்பரிப்போம்
இம்மானுவேலனை பணிந்திடுவோம்

1. இம்மானுவேலன் தேவன் நம்மோடு
இல்லையே இன்னல் அவர் வாழ்வில் வந்ததால்
தீர்ந்ததே தொல்லை இனி கவலையே இல்லை
என் வாழ்வில் மீட்பர் இயேசு வந்ததால்

2.தேவன் நம் மீது அன்பை காட்டிட
தந்தாரே தம் குமாரனை பலியாக
பாவம் போக்கும் பரிகாரியான இயேசுவே
வந்துதித்தாரே பூவில் மனுவுறுவாக

Aathyil lyrics songs, Aathyil song lyrics, Aathyil Lyrics Song Chords PPT-துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி

Sign in to access this feature Sign Up

Aathyil Lyrics Song Chords PPT - ஆதியில் வார்த்தையாக இருந்த Lyrics in English

Aadhiyil vaarththiyaaga irundha Devané
Maamsamaagi Kumaaranaai ulagil vandhaare

Pithaaavin ekasuthanaana mainthanaé
Mannorai meettiyvé avathariththare

Paadikkondadhuvom pottri aarpadhippom
Immanuel anai panindhiduvom

Immanuel-an Devan nammodu
Illaiyé innal avar vaazhvil vandhaadhāl

Theerndhadhe thollai ini kavalaiyé illai
En vaazhvil meedpar Yesu vandhaadhāl

Thevan nam meedhu anbhai kaattidhu
Thandhaare tham kumaaranai baliyāga

Paavam pokkum parigariyāna Yesuvé
Vandhuthiththare poovil manuvuruvāga

Aathyil Lyrics Song Chords PPT - ஆதியில் வார்த்தையாக இருந்த Lyrics in English (Tanglish)

ஆதியில் வார்த்தையாக இருந்த தேவனே
மாம்சமாகி குமாரனாய் உலகில் வந்தாரே
Aadhiyil vaarththiyaaga irundha Devané
Maamsamaagi Kumaaranaai ulagil vandhaare

பிதாவின் ஏகசுதனான மைந்தனே
மண்ணோரை மீட்டிவே அவதரித்தாரே
Pithaaavin ekasuthanaana mainthanaé
Mannorai meettiyvé avathariththare

பாடிக்கொண்டாடுவோம் போற்றி ஆர்ப்பரிப்போம்
இம்மானுவேலனை பணிந்திடுவோம்
Paadikkondadhuvom pottri aarpadhippom
Immanuel-anai panindhiduvom

இம்மானுவேலன் தேவன் நம்மோடு
இல்லையே இன்னல் அவர் வாழ்வில் வந்ததால்
Immanuel-an Devan namm-odu
Illaiyé innal avar vaazhv-il vandhaadhāl

தீர்ந்ததே தொல்லை இனி கவலையே இல்லை
என் வாழ்வில் மீட்பர் இயேசு வந்ததால்
Theerndhadhe thollai ini kavalaiyé illai
En vaazhvil meedpar Yesu vandhaadhāl

தேவன் நம் மீது அன்பை காட்டிட
தந்தாரே தம் குமாரனை பலியாக
Thevan nam meedhu anbhai kaattidhu
Thandhaare tham kumaaranai baliyāga

பாவம் போக்கும் பரிகாரியான இயேசுவே
வந்துதித்தாரே பூவில் மனுவுறுவாக
Paavam pokkum parigariyāna Yesuvé
Vandhuthiththare poovil manuvuruvāga

Aathyil Lyrics Song Chords PPT - ஆதியில் வார்த்தையாக இருந்த Lyrics in English (Song Meaning)

ஆதியில் வார்த்தையாக இருந்த தேவனே
மாம்சமாகி குமாரனாய் உலகில் வந்தாரே
The God who was the Word from the beginning
Came to the world as a human child

பிதாவின் ஏகசுதனான மைந்தனே
மண்ணோரை மீட்டிவே அவதரித்தாரே
The only Son of the Father
Came to save the earth and mankind

பாடிக்கொண்டாடுவோம் போற்றி ஆர்ப்பரிப்போம்
இம்மானுவேலனை பணிந்திடுவோம்
Let’s sing and rejoice, lift praises high
Let’s honor Emmanuel together

இம்மானுவேலன் தேவன் நம்மோடு
இல்லையே இன்னல் அவர் வாழ்வில் வந்ததால்
Emmanuel, God is with us
Because He came into our life

தீர்ந்ததே தொல்லை இனி கவலையே இல்லை
என் வாழ்வில் மீட்பர் இயேசு வந்ததால்
All troubles have ended, no worries remain
Because Savior Jesus has come into my life

தேவன் நம் மீது அன்பை காட்டிட
தந்தாரே தம் குமாரனை பலியாக
God showed His love to us
By giving His Son as a sacrifice

பாவம் போக்கும் பரிகாரியான இயேசுவே
வந்துதித்தாரே பூவில் மனுவுறுவாக
Jesus, the Redeemer who removes sin
Came to the earth as a human being

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create