அபிஷேகம் ஊற்றும் ஐயா நான்
அனல் கொண்டு எழும்பிடுவேன்
அந்தகார வல்லமைகள் அழிந்திடுதே
பாதாள சங்கிலிகள் உடைந்திடுதே
1. கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
ஆவியின் நதியில் மூழ்கிடுவேன்
பலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியனாலே எல்லாம் ஆகும்
2. மோசேயோடுப் பேசினிரே
இன்று என்னோடும் பேசிடுமே
முட்ச்செடி தன்னில் தோன்றின தேவன்
இன்றும் அற்புதம் செய்திடுமே
3. பார்வோனின் சேனையை அழிதிடவே
வரங்களை இன்று தந்திடுமே
சாத்தானின் திட்டங்களை தகர்த்தெறிய வல்லமை இன்று தந்திடுமே
Abishegam Ootrum Ayya lyrics songs, Abishegam Ootrum Ayya song lyrics, Abishegam Ootrum Ayya Lyrics Song Chords PPT - அபிஷேகம் ஊற்றும் ஐயா நான்,PS. ASBORN SAM
Sign in to access this feature Sign Up
Abishegam ootrum aiyaa naan
Anal kondu ezhumbiduven
Andhakaara vallamaigal azhindhiduthe
Paadhaala sangiligal udainthiduthe
Karmel parvathathil nindriduven
Aaviyin nadhiyil moozhgiduven
Balathinaal alla paraakramam alla
Aaviyanaale ellaam aagum
Mosaiyodu pesineere
Indru ennodum pesidume
Mutchedi thannil thondrina devan
Indrum arpudham seidhidume
Paarvonin senaiyai azhithidave
Varangalai indru thandhidume
Saathaanin thittangalai thagartheriya
Vallamai indru thandhidume
அபிஷேகம் ஊற்றும் ஐயா நான்
அனல் கொண்டு எழும்பிடுவேன்
Abishegam ootrum aiyaa naan
Anal kondu ezhumbiduven
அந்தகார வல்லமைகள் அழிந்திடுதே
பாதாள சங்கிலிகள் உடைந்திடுதே
Andhakaara vallamaigal azhindhiduthe
Paadhaala sangiligal udainthiduthe
கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
ஆவியின் நதியில் மூழ்கிடுவேன்
Karmel parvathathil nindriduven
Aaviyin nadhiyil moozhgiduven
பலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியனாலே எல்லாம் ஆகும்
Balathinaal alla paraakramam alla
Aaviyanaale ellaam aagum
மோசேயோடுப் பேசினீரே
இன்று என்னோடும் பேசிடுமே
Mosaiyodu pesineere
Indru ennodum pesidume
முட்ச்செடி தன்னில் தோன்றின தேவன்
இன்றும் அற்புதம் செய்திடுமே
Mutchedi thannil thondrina devan
Indrum arpudham seidhidume
பார்வோனின் சேனையை அழித்திடவே
வரங்களை இன்று தந்திடுமே
Paarvonin senaiyai azhithidave
Varangalai indru thandhidume
சாத்தானின் திட்டங்களை தகர்த்தெறிய
வல்லமை இன்று தந்திடுமே
Saathaanin thittangalai thagartheriya
Vallamai indru thandhidume
அபிஷேகம் ஊற்றும் ஐயா நான்
அனல் கொண்டு எழும்பிடுவேன்
Pour Your anointing on me, Lord
I will rise up with holy fire
அந்தகார வல்லமைகள் அழிந்திடுதே
பாதாள சங்கிலிகள் உடைந்திடுதே
Powers of darkness are destroyed
Chains of the deep are breaking apart
கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
ஆவியின் நதியில் மூழ்கிடுவேன்
I will stand on Mount Carmel
I will drown in the river of the Spirit
பலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியனாலே எல்லாம் ஆகும்
Not by strength nor by might
Everything happens by the Spirit
மோசேயோடுப் பேசினீரே
இன்று என்னோடும் பேசிடுமே
You spoke with Moses long ago
Speak with me today as well
முட்ச்செடி தன்னில் தோன்றின தேவன்
இன்றும் அற்புதம் செய்திடுமே
The God who appeared in the burning bush
Still works miracles today
பார்வோனின் சேனையை அழித்திடவே
வரங்களை இன்று தந்திடுமே
Give us gifts and power today
To destroy Pharaoh’s army
சாத்தானின் திட்டங்களை தகர்த்தெறிய
வல்லமை இன்று தந்திடுமே
Grant us power today
To break the plans of Satan
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List