Adaikalam Thedi Vanthen Lyrics Song Chords PPT - அடைக்கலம் தேடி வந்தேன்

அடைக்கலம் தேடி வந்தேன்
ஆறுதல் தந்தீரைய்யா
உம் தயவினால் பிழைத்துக்கொண்டேன்
நன்றி நன்றி ஐயா (2)

வாழ்நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
நன்மைகள் பல செய்தீர் நன்றி ஐயா
வாழ்வானாலும் தாழ்வானாலும்
நான் நம்பும் தெய்வம் இயேசைய்யா (2)

1. தகப்பனை போல சுமந்து கொண்டு
உம் கரம் வைக்கின்றீர்
தாயினும் மேலாய் தனி பாசம் வைத்து
தாங்குவீர் தலைமுறையாய்

2. உறவுகளின் நேசம் தணிந்தபோது – நீர்
உறவாக வந்தீரைய்யா
உயிர் கொடுத்து உந்தன் உறவுக்குள்ளே
உம் மகனாக (மகளாக) இணைத்தீரைய்யா

3. எதிரிகளின் சூழ்ச்சி பெருகும் போது
நீர் எனக்காக யுத்தம் செய்தீர்
உனக்கெதிராய் எழும் ஆயுதங்கள்
வாய்க்காதே போகுமென்றீர்

Adaikalam Thedi Vanthen , Adaikalam Thedi Vanthen lyrics songs, Adaikalam Thedi Vanthen song lyrics, Adaikalam Thedi Vanthen Lyrics Song Chords PPT - அடைக்கலம் தேடி வந்தேன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Adaikalam Thedi Vanthen Lyrics Song Chords PPT - அடைக்கலம் தேடி வந்தேன் Lyrics in English

Adaikalam Thedi Vanthen
Aaruthal Thantheeraiyah
Um Thayavenal Pilaithukonden
Nandri Nandri Aiyah

Valnaal Ellam Umai Paduven
Nanmaigal Pala Seitheer Nandri Aiyah
Valvanalum Thalvanalum
Nan Nambum Deivam Yaesaiyah

1. Thagapanai Pola Sumathu Kondu
Um Karam Vaikkindreer
Thaienum Melaai Thani Pasam Vaithu
Thanguveer Thalaimuraiyaai

2. Uravugalin Nesam Thanithapothu
Neer Uravaga Vantheeraiyah
Uyir Koduthu Unthan Uravukulae
Um Maganaga (Magalaga) Inaitheeraiyah

3. Ethirigalin Sulchi Perugum Pothu
Neer Ennakaga Utham Seitheer
Unakkedhiraai Elum Aauthangal
Vaikathae Pogum Endreer

Adaikalam Thedi Vanthen Lyrics Song Chords PPT - அடைக்கலம் தேடி வந்தேன் Lyrics in English (Tanglish)

அடைக்கலம் தேடி வந்தேன்
ஆறுதல் தந்தீரைய்யா
Adaikkalam Thedi Vandhen
Aarudhal Thandheeraiyaa

உம் தயவினால் பிழைத்துக்கொண்டேன்
நன்றி நன்றி ஐயா
Um Thayavinaal Pizhaithukonden
Nandri Nandri Aiyaa

வாழ்நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
நன்மைகள் பல செய்தீர் நன்றி ஐயா
Vaazhnaalellaam Ummai Paaduven
Nanmaigal Pala Seidheer Nandri Aiyaa

வாழ்வானாலும் தாழ்வானாலும்
நான் நம்பும் தெய்வம் இயேசைய்யா
Vaazhvaanaalum Thaazhvaanaalum
Naan Nambum Deivam Yesaiyaa

தகப்பனை போல சுமந்து கொண்டு
உம் கரம் வைக்கின்றீர்
Thagappanai Pola Sumanthu Kondu
Um Karam Vaikkindreer

தாயினும் மேலாய் தனி பாசம் வைத்து
தாங்குவீர் தலைமுறையாய்
Thaayinum Melaai Thani Paasam Vaiththu
Thaanguveer Thalaimuraiyaai

உறவுகளின் நேசம் தணிந்தபோது
நீர் உறவாக வந்தீரைய்யா
Uravugalin Nesam Thanindhapodhu
Neer Uravaaga Vandheeraiyaa

உயிர் கொடுத்து உந்தன் உறவுக்குள்ளே
உம் மகனாக இணைத்தீரைய்யா
Uyir Koduthu Undhan Uravukkulle
Um Maganaaga Inaiththeeraiyaa

எதிரிகளின் சூழ்ச்சி பெருகும் போது
நீர் எனக்காக யுத்தம் செய்தீர்
Ethirigalin Soolchi Perugum Podhu
Neer Enakkaaga Yutham Seidheer

உனக்கெதிராய் எழும் ஆயுதங்கள்
வாய்க்காதே போகுமென்றீர்
Unakkedhiraai Ezhum Aayudhangal
Vaikkaadhe Pogumendreer

Adaikalam Thedi Vanthen Lyrics Song Chords PPT - அடைக்கலம் தேடி வந்தேன் Lyrics in English (Song Meaning)

அடைக்கலம் தேடி வந்தேன்
ஆறுதல் தந்தீரைய்யா
I came seeking refuge
You gave me comfort

உம் தயவினால் பிழைத்துக்கொண்டேன்
நன்றி நன்றி ஐயா
By Your grace I survived
Thank You, thank You Lord

வாழ்நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
நன்மைகள் பல செய்தீர் நன்றி ஐயா
All my life I will praise You
You did many good things, thank You Lord

வாழ்வானாலும் தாழ்வானாலும்
நான் நம்பும் தெய்வம் இயேசைய்யா
In life or in low moments
The God I trust is Jesus

தகப்பனை போல சுமந்து கொண்டு
உம் கரம் வைக்கின்றீர்
Like a father You carry me
You place Your hand upon me

தாயினும் மேலாய் தனி பாசம் வைத்து
தாங்குவீர் தலைமுறையாய்
With love greater than a mother
You sustain me for generations

உறவுகளின் நேசம் தணிந்தபோது
நீர் உறவாக வந்தீரைய்யா
When human love grew cold
You came as my relationship

உயிர் கொடுத்து உந்தன் உறவுக்குள்ளே
உம் மகனாக இணைத்தீரைய்யா
Giving me life, You made me Yours
You made me Your child

எதிரிகளின் சூழ்ச்சி பெருகும் போது
நீர் எனக்காக யுத்தம் செய்தீர்
When enemies increased their plans
You fought for me

உனக்கெதிராய் எழும் ஆயுதங்கள்
வாய்க்காதே போகுமென்றீர்
Weapons formed against me
You said will not succeed

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create