அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து வழிநடத்தும் – 2
1. முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்து பேசினீரே-2
எகிப்து தேசத்திற்குக் கூட்டிச் சென்றீரே – 2
எங்களை நிரப்பிப் பயன்படுத்தும் – 2
2. எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய் – 2
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே – 2
எங்களின் குற்றங்களை எரித்து விடும் – 2
3. ஏசாயா நாவை தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும் – 2
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே – 2
எங்களை அனுப்பும் தேசத்திற்கு-2
4. அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே – 2
அன்னிய மொழியை பேச வைத்தீரே – 2
ஆவியின் வரங்களால் நிரப்பினீரே – 2
5. இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே – 2
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட – 2
எங்களை நிரப்பும் ஆவியினால் – 2
Akkini Nerupai Irangi Varum , Akkini Nerupai Irangi Varum lyrics songs, Akkini Nerupai Irangi Varum song lyrics, Akkini Nerupai Irangi Varum Lyrics Song Chords PPT - அக்கினி நெருப்பாய் இறங்கி , Jebathotta Jeyageethangal Vol 23, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Akkini neruppaai irangi vaarum
Abishegam thanthu vazhinadathum
Akkini neruppaai irangi vaarum
Abishegam thanthu vazhinadathum
Mutchedi naduvae thondrineerae
Moseyai azaithu pesineerae
Egipthu desathirkku koottich sendreerae
Engalai nirappi payanpaduthum
Eliyaavin jebathirkku bathil thantheerae
Irangi vantheer akkiniyaai
Iruntha anaithaiyum sutteritheerae
Engalin kuttrangalai erithu vidum
Esayaa naavai thottathu pola
Engalin naavai thottarulum
Yaarai naan anuppuven endru sonneerae
Engalai anuppum desathirku
Akkini mayamaana naavugalaaga
Apposthalar melae irangi vantheerae
Anniya mozhiya pesa vaiththeerae
Aaviyin varangalaal nirappineerae
Iravu nerathil neruppu thoonai
Isravel janangalai nadathineerae
Irunda ulagathil um sitham seithida
Engalai nirappum aaviyinaal
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து வழிநடத்தும்
Akkini neruppaai irangi vaarum
Abishegam thanthu vazhinadathum
முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்து பேசினீரே
Mutchedi naduvae thondrineerae
Moseyai azaithu pesineerae
எகிப்து தேசத்திற்குக் கூட்டிச் சென்றீரே
எங்களை நிரப்பிப் பயன்படுத்தும்
Egipthu desathirkku koottich sendreerae
Engalai nirappi payanpaduthum
எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய்
Eliyaavin jebathirkku bathil thantheerae
Irangi vantheer akkiniyaai
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே
எங்களின் குற்றங்களை எரித்து விடும்
Iruntha anaithaiyum sutteritheerae
Engalin kuttrangalai erithu vidum
ஏசாயா நாவை தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும்
Esayaa naavai thottathu pola
Engalin naavai thottarulum
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே
எங்களை அனுப்பும் தேசத்திற்கு
Yaarai naan anuppuven endru sonneerae
Engalai anuppum desathirku
அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே
Akkini mayamaana naavugalaaga
Apposthalar melae irangi vantheerae
அன்னிய மொழியை பேச வைத்தீரே
ஆவியின் வரங்களால் நிரப்பினீரே
Anniya mozhiya pesa vaiththeerae
Aaviyin varangalaal nirappineerae
இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே
Iravu nerathil neruppu thoonai
Isravel janangalai nadathineerae
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட
எங்களை நிரப்பும் ஆவியினால்
Irunda ulagathil um sitham seithida
Engalai nirappum aaviyinaal
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து வழிநடத்தும்
Come down like the fire of God
Guide us with Your holy anointing
முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்து பேசினீரே
You appeared in the burning bush
And called Moses to speak with You
எகிப்து தேசத்திற்குக் கூட்டிச் சென்றீரே
எங்களை நிரப்பிப் பயன்படுத்தும்
You led him into the land of Egypt
Fill us and use us for Your glory
எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய்
You answered Elijah’s prayer
And came down as heavenly fire
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே
எங்களின் குற்றங்களை எரித்து விடும்
You burned up everything there
Burn away all our sins and faults
ஏசாயா நாவை தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும்
Just as You touched Isaiah’s lips
Touch our tongues with Your grace
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே
எங்களை அனுப்பும் தேசத்திற்கு
You asked, “Whom shall I send?”
Send us forth to the nations
அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே
Like tongues filled with holy fire
You came upon the apostles
அன்னிய மொழியை பேச வைத்தீரே
ஆவியின் வரங்களால் நிரப்பினீரே
You made them speak new languages
And filled them with spiritual gifts
இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே
As a pillar of fire in the night
You led the people of Israel
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட
எங்களை நிரப்பும் ஆவியினால்
Fill us with Your Holy Spirit
To do Your will in this dark world
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List