Akkiniyil Nadandhu Vandhoam Lyrics Song Chords PPT - அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால்

அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால்
சேதம் ஒன்றும் இல்லையப்பா
தண்ணீரைக் கடந்து வந்தோம்
நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா
உங்க கிருபை எங்களை விட்டு
இமைப்பொழுதும் விலகலப்பா
எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர்
நாங்கள் போற்றிடும் கன்மலை நீர்

2. செங்கடலை நீர் பிளந்தீர்
செம்மையான பாதை தந்தீர்
எரிகோவின் கோட்டைகளை
உம் யோசனையால் தகர்த்தீர்
கோலியாத்தின் கோஷங்களை
ஒரு நொடியில் வென்றுவிட்டீர்

3. பலவித சோதனையால்
புடமிடப்பட்டோம் ஐயா
பொன்னாக மாற்றிவிட்டீர்
புது இருதயம் தந்து விட்டீர்
எங்கள் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்து விட்டீர்

4. வருடங்களை உமது
கிருபையினால் கடந்தோம்
இனிவரும் நாட்களெல்லாம்
உந்தன் மகிமைதளைக் காண்போம்
எங்கள் ஆயுள் உள்ளவரை
இயேசு நாமத்தை உயர்த்திடுவோம்

Akkiniyil Nadandhu Vandhoam lyrics songs, Akkiniyil Nadandhu Vandhoam song lyrics, Akkiniyil Nadandhu Vandhoam Lyrics Song Chords PPT -அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால்

Sign in to access this feature Sign Up

Akkiniyil Nadandhu Vandhoam Lyrics Song Chords PPT - அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால் Lyrics in English

Akkiniyil nadanthu vandhom aanaal
sedham ondrum illaiyappa
Thanneerai kadandhu vandhom
naangal moozhgi pogavillaiyappa
Unga kirubai engalai vittu
imaippozhudhum vilagalappa
Engal Devan Neer Engal Raja Neer
naangal potridum kanmalai Neer

Sengadalai Neer pilandheer
semmaiyaana paadhai thandheer
Erigovin kottaiyai
Um yosanaiyaal thagarththeer
Goliathin koshangalai
oru nodiyil vendruvitteer

Palavidha sothanaiyaal pudamidappattom aiyaa
ponnaaga maatrivitteer
Pudhu irudhayam thandhuvitteer
engal thalaiyai ennaiyinaal abishegam seidhuvitteer

Varudangalai Umadhu kirubaiyinaal kadandhom
inivarum naatkalellaam Undhan magimai thalaik kaanbom
Engal aayul ullavarai
Yeshu naamathai uyarthiduvom

Akkiniyil Nadandhu Vandhoam Lyrics Song Chords PPT - அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால் Lyrics in English (Tanglish)

1.அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா
Akkiniyil nadanthu vandhom aanaal sedham ondrum illaiyappa

தண்ணீரைக் கடந்து வந்தோம் நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா
Thanneerai kadandhu vandhom naangal moozhgi pogavillaiyappa

உங்க கிருபை எங்களை விட்டு இமைப்பொழுதும் விலகலப்பா
Unga kirubai engalai vittu imaippozhudhum vilagalappa

எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் கன்மலை நீர்
Engal Devan Neer Engal Raja Neer naangal potridum kanmalai Neer

2.செங்கடலை நீர் பிளந்தீர் செம்மையான பாதை தந்தீர்
Sengadalai Neer pilandheer semmaiyaana paadhai thandheer

எரிகோவின் கோட்டைகளை உம் யோசனையால் தகர்த்தீர்
Erigovin kottaiyai Um yosanaiyaal thagarththeer

கோலியாத்தின் கோஷங்களை ஒரு நொடியில் வென்றுவிட்டீர்
Goliathin koshangalai oru nodiyil vendruvitteer

உமது வல்லமை எங்கள் வாழ்வில் என்றும் அதிசயம் செய்ததே
Umadhu vallamai engal vaazhvil endrum adhisayam seidhadhe

3.பலவித சோதனையால் புடமிடப்பட்டோம் ஐயா பொன்னாக மாற்றிவிட்டீர்
Palavidha sothanaiyaal pudamidappattom aiyaa ponnaaga maatrivitteer

புது இருதயம் தந்து எங்களை உம் பிள்ளையாக்கி வைத்தீர்
Pudhu irudhayam thandhu engalai Um pillaiyaakki vaiththeer

எங்கள் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்து விட்டீர்
Engal thalaiyai ennaiyinaal abishegam seidhuvitteer

உம் கிருபையால் எங்களை உயர்த்தி மகிமைப்படுத்தினீர்
Um kirubaiyaal engalai uyarthi magimaip paduththineer

4.வருடங்களை உமது கிருபையினால் கடந்தோம்
Varudangalai Umadhu kirubaiyinaal kadandhom

இனிவரும் நாட்களெல்லாம் உந்தன் மகிமை காண்போம்
Inivarum naatkalellaam Undhan magimai kaanbom

எங்கள் ஆயுள் உள்ளவரை இயேசு நாமத்தை உயர்த்திடுவோம்
Engal aayul ullavarai Yeshu naamathai uyarthiduvom

என்றென்றும் உமக்கே துதி ஸ்தோத்திரம் பாடிடுவோம்
Endrendrum Umakke thuthi sthothiram paadiduvom

Akkiniyil Nadandhu Vandhoam Lyrics Song Chords PPT - அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால் Lyrics in English (Song Meaning)

1.அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா
We walked through fire but nothing was harmed

தண்ணீரைக் கடந்து வந்தோம் நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா
We crossed the waters but were not drowned

உங்க கிருபை எங்களை விட்டு இமைப்பொழுதும் விலகலப்பா
Your grace never left us even for a moment

எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் கன்மலை நீர்
You are our God, our King, our Rock whom we praise

2.செங்கடலை நீர் பிளந்தீர் செம்மையான பாதை தந்தீர்
You parted the Red Sea and gave a straight path

எரிகோவின் கோட்டைகளை உம் யோசனையால் தகர்த்தீர்
You destroyed the walls of Jericho by Your plan

கோலியாத்தின் கோஷங்களை ஒரு நொடியில் வென்றுவிட்டீர்
You defeated Goliath’s roar in a single moment

உமது வல்லமை எங்கள் வாழ்வில் என்றும் அதிசயம் செய்ததே
Your power always performs wonders in our lives

3.பலவித சோதனையால் புடமிடப்பட்டோம் ஐயா பொன்னாக மாற்றிவிட்டீர்
We were refined through many trials and made like gold

புது இருதயம் தந்து எங்களை உம் பிள்ளையாக்கி வைத்தீர்
You gave us a new heart and made us Your children

எங்கள் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்து விட்டீர்
You anointed our heads with oil

உம் கிருபையால் எங்களை உயர்த்தி மகிமைப்படுத்தினீர்
By Your grace You lifted and glorified us

4.வருடங்களை உமது கிருபையினால் கடந்தோம்
We have passed our years by Your grace

இனிவரும் நாட்களெல்லாம் உந்தன் மகிமை காண்போம்
All the coming days we will see Your glory

எங்கள் ஆயுள் உள்ளவரை இயேசு நாமத்தை உயர்த்திடுவோம்
As long as we live we will lift the name of Jesus

என்றென்றும் உமக்கே துதி ஸ்தோத்திரம் பாடிடுவோம்
Forever we will sing praise and thanksgiving to You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create