Alaidadal Modhum podhu Lyrics Song Chords PPT - அலைகடல் மோதும்போது, உந்தன் படகு

அலைகடல் மோதும்போது, உந்தன் படகு சாயும்போது,
உன் கூக்குரல் கேட்கும்போது, உன் பக்கம் வருகிறார்

அவரே நம் இரட்சகர், அவரே நம் புகலிடம்
அவரே நம் நங்கூரம், அவர் இயேசு, நம் இயேசு

பெருங்காற்று கடலும் உன்னைஅமிழ்த்தும் வேளையில்
உந்தன் வாழ்க்கைப்படகு உடைந்து போகும் நிலைமையில்
உன்னை காக்கும்படி அவர் பாதங்கள் முன் நின்றிடும்
உன்னை தூக்கும்படி அவர் கண்கள் உன்னை நோக்கிடும்

பயமும் திகிலும் உன்னை நெருக்கும் வேளையில்
பெரும் அலைகள் உன்னை மூழ்கச் செய்யும் நேரத்தில்
உன்னை மீட்கும்படி அவர் அற்புத கரத்தை நீட்டிடுவார்
கடல்மேலே நடக்க தைரியம் உனக்கு தந்திடுவார்

உந்தன் வாழ்க்கை காரிருளில் இருக்கும் வேளையில்
உதவி செய்வோர் யாருமில்லா நிலைமையில்
பாதை காட்டும் கலங்கரை விளக்காய் இருந்திடுவார்
உந்தன் வாழ்க்கை படகை அக்கரையில் சேர்த்திடுவார்

Alaidadal Modhum podhu Lyrics Song Chords PPT , அலைகடல் மோதும்போது, உந்தன் படகு சாயும்போது,Alaidadal Modhum podhu Lyrics Song Chords PPT, tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Pr Jayakar enos lyrics, Pr Jayakar enos songs lyrics, pottruvaen songs lyrics, alaidadal modhum podhu lyrics, alaidadal modhum podhu songs lyrics

Sign in to access this feature Sign Up

Alaidadal Modhum podhu Lyrics Song Chords PPT - அலைகடல் மோதும்போது, உந்தன் படகு Lyrics in English

Alaikadal modumbodhu, undhan padagu saayumbodhu,
Un kookkural ketkumbodhu, un pakkam varugiraar

Avare nam iratchagar, avare nam pugalidam,
Avare nam nankooram, avar Yesu, nam Yesu

Perunkaatru kadalum unnai amizhthum velaiyil,
Undhan vaazhkai padagu udainthu pogum nilaiyil
Unnai kaakkumpadi avar paadhangal mun nindridum,
Unnai thookkumpadi avar kangal unnai nokkidum

Bayamum thigilum unnai nerukkum velaiyil,
Perum alaigal unnai moozhga seyyum nerathil
Unnai meetkumpadi avar arpudha karathai neettiduvaar,
Kadalmele nadakka dhairiyam unakku thandhiduvaar

Undhan vaazhkai kaarirulil irukkum velaiyil,
Udhavi seyvaar yaarum illa nilaiyil
Paadhai kaattum kalangarai vilakkaai irundhiduvaar,
Undhan vaazhkai padagai akkaraiyil serthiduvaar

Alaidadal Modhum podhu Lyrics Song Chords PPT - அலைகடல் மோதும்போது, உந்தன் படகு Lyrics in English (Tanglish)

அலைகடல் மோதும்போது, உந்தன் படகு சாயும்போது,
உன் கூக்குரல் கேட்கும்போது, உன் பக்கம் வருகிறார்,
Alaikadal modumbodhu, undhan padagu saayumbodhu,
Un kookkural ketkumbodhu, un pakkam varugiraar

அவரே நம் இரட்சகர், அவரே நம் புகலிடம்,
அவரே நம் நங்கூரம், அவர் இயேசு, நம் இயேசு,
Avare nam iratchagar, avare nam pugalidam,
Avare nam nankooram, avar Yesu, nam Yesu

பெருங்காற்று கடலும் உன்னை அமிழ்த்தும் வேளையில்,
உந்தன் வாழ்க்கைப்படகு உடைந்து போகும் நிலைமையில்,
Perunkaatru kadalum unnai amizhthum velaiyil,
Undhan vaazhkai padagu udainthu pogum nilaiyil

உன்னை காக்கும்படி அவர் பாதங்கள் முன் நின்றிடும்,
உன்னை தூக்கும்படி அவர் கண்கள் உன்னை நோக்கிடும்,
Unnai kaakkumpadi avar paadhangal mun nindridum,
Unnai thookkumpadi avar kangal unnai nokkidum

பயமும் திகிலும் உன்னை நெருக்கும் வேளையில்,
பெரும் அலைகள் உன்னை மூழ்கச் செய்யும் நேரத்தில்,
Bayamum thigilum unnai nerukkum velaiyil,
Perum alaigal unnai moozhga seyyum nerathil

உன்னை மீட்கும்படி அவர் அற்புத கரத்தை நீட்டிடுவார்,
கடல்மேலே நடக்க தைரியம் உனக்கு தந்திடுவார்,
Unnai meetkumpadi avar arpudha karathai neettiduvaar,
Kadalmele nadakka dhairiyam unakku thandhiduvaar

உந்தன் வாழ்க்கை காரிருளில் இருக்கும் வேளையில்,
உதவி செய்வோர் யாருமில்லா நிலைமையில்,
Undhan vaazhkai kaarirulil irukkum velaiyil,
Udhavi seyvaar yaarum illa nilaiyil

பாதை காட்டும் கலங்கரை விளக்காய் இருந்திடுவார்,
உந்தன் வாழ்க்கை படகை அக்கரையில் சேர்த்திடுவார்,
Paadhai kaattum kalangarai vilakkaai irundhiduvaar,
Undhan vaazhkai padagai akkaraiyil serthiduvaar

Alaidadal Modhum podhu Lyrics Song Chords PPT - அலைகடல் மோதும்போது, உந்தன் படகு Lyrics in English (Song Meaning)

அலைகடல் மோதும்போது, உந்தன் படகு சாயும்போது,
உன் கூக்குரல் கேட்கும்போது, உன் பக்கம் வருகிறார்,
When the waves crash and your boat is shaken,
When He hears your cry, He comes near you

அவரே நம் இரட்சகர், அவரே நம் புகலிடம்,
அவரே நம் நங்கூரம், அவர் இயேசு, நம் இயேசு,
He is our Savior, He is our refuge,
He is our anchor, Jesus our Jesus

பெருங்காற்று கடலும் உன்னை அமிழ்த்தும் வேளையில்,
உந்தன் வாழ்க்கைப்படகு உடைந்து போகும் நிலைமையில்,
When mighty winds and seas try to drown you,
When your life-boat is broken

உன்னை காக்கும்படி அவர் பாதங்கள் முன் நின்றிடும்,
உன்னை தூக்கும்படி அவர் கண்கள் உன்னை நோக்கிடும்,
He stands before you to protect you,
His eyes look upon you to lift you

பயமும் திகிலும் உன்னை நெருக்கும் வேளையில்,
பெரும் அலைகள் உன்னை மூழ்கச் செய்யும் நேரத்தில்,
When fear and terror surround you,
When great waves try to swallow you

உன்னை மீட்கும்படி அவர் அற்புத கரத்தை நீட்டிடுவார்,
கடல்மேலே நடக்க தைரியம் உனக்கு தந்திடுவார்,
He stretches His mighty hand to save you,
He gives you courage to walk on water

உந்தன் வாழ்க்கை காரிருளில் இருக்கும் வேளையில்,
உதவி செய்வோர் யாருமில்லா நிலைமையில்,
When your life is in darkness,
When no helper is near

பாதை காட்டும் கலங்கரை விளக்காய் இருந்திடுவார்,
உந்தன் வாழ்க்கை படகை அக்கரையில் சேர்த்திடுவார்,
He becomes the guiding lighthouse,
He brings your life-boat to shore

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create