Alleluya Aarppari Lyrics Song Chords PPT - அல்லேலூயா ஆர்ப்பரி

அல்லேலூயா ஆர்ப்பரி
அல்லேலூயா ஸ்தோத்தரி
அல்லேலூயா கெம்பீரி
அல்லேலூயா என்று கூறி

அல்லேலூயா ஆர்ப்பரி
அல்லேலூயா ஸ்தோத்தரி
அல்லேலூயா கெம்பீரி
அல்லேலூயா என்று கூறி

வீணைகளுடனும் யாழ்களுடனும்
எக்காள தம்புரோடும்
சுரமண்டலங்களுடன்
ஓசையுள்ள தாளத்துடன்

நடனங்களோடு ஆர்ப்பரி
கின்னரங்களோடு ஸ்தோத்தரி
கீர்த்தனங்களோடு கெம்பீரி

--- அல்லேலூயா ---

ஆகாய விரிவை ஆ... ஆ... ஆ...
அண்ணாந்து பார்த்து ஆ... ஆ... ஆ...
அவரை ஸ்தோத்தரி

வல்லமையுள்ள ஆ... ஆ... ஆ...
கிரியைகளுக்காக ஆ... ஆ... ஆ...
அவரை ஸ்தோத்தரி

சுவாசமுள்ள யாவும்
மாட்சிமை பொருந்திய
தேவனைப் போற்றுமே

--- அல்லேலூயா ---

Alleluya Aarppari lyrics songs, Alleluya Aarppari lyrics,Alleluya Aarppari Lyrics Song Chords PPT -அல்லேலூயா ஆர்ப்பரி

Sign in to access this feature Sign Up

Alleluya Aarppari Lyrics Song Chords PPT - அல்லேலூயா ஆர்ப்பரி Lyrics in English

alleluya aarppari
alleluya sthoththari
alleluya kempiri
alleluya enru kuri

alleluya aarppari
alleluya sthoththari
alleluya kempiri
alleluya enru kuri

vinaikalutanum yazhkuzhalutanum
ekkala thampurotum
sura mantalangkalutan
osaiyulla thalaththutan

natanangkalotu aarppari
kinnarangkalotu sthoththari
kirththanangalotu kempiri
...alleluya

aakaya virivai aa aa aa
annanthu parththu aa aa aa
avarai sthoththari

vallamaiyulla aa aa aa
kiriyaikalukkaga aa aa aa
avarai sthoththari

suvasamulla yavum
matsimai porunthiya
thevanai porrume
...alleluya

Alleluya Aarppari Lyrics Song Chords PPT - அல்லேலூயா ஆர்ப்பரி Lyrics in English (Tanglish)

TRUE

Alleluya Aarppari Lyrics Song Chords PPT - அல்லேலூயா ஆர்ப்பரி Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create