Anbennum Aaviyaal Ennaiyum Lyrics Song Chords PPT - அன்பென்னும் ஆவியால் என்னையும்

அன்பென்னும் ஆவியால் என்னையும்
ஆண்டவரை நீர் நிரப்பிடும்
ஆயுள் முழுதும் உம் சேவை செய்ய
ஆண்டவரே என்னை அனுப்பிடும்

1. அழியும் ஜனத்தின் அழுகுரல்
அன்பரே என்னையும் உருக்காதோ
மாளுவோரை மீட்க வந்தவரே

மாண்டிடும் மக்களை மீட்டிடவே
அனுப்பும் என்னையும்
ஆண்டவரே உம்மை வேண்டுகிறேன்

2. நல்ல போராட்டத்தை போராடி
ஓட்டத்தை முடிக்க உதவுமே
உம்மோடு பாடு சகிக்கவும்

உம நாமத்திற்க்காக மரிக்கவும்
ஆயத்தமே நானும் இப்போ
ஆண்டவரே என்னை ஏற்றுக்கொள்ளும்

3. அன்பு கூறுவோர்க்கு தேவன் தம்மில்
ஆயத்தம் பண்ணினவைகளை
ஆவியானவரை நானும் காண

திறந்தருளும் என் கண்களை
அல்லேலுயா கீதம் பாடி
ஆண்டவரே உம்மை தொழுகிறேன்

Anbennum Aaviyaal Ennaiyum, Anbennum Aaviyaal Ennaiyum lyrics songs, Anbennum Aaviyaal Ennaiyum song lyrics, Anbennum Aaviyaal Ennaiyum Lyrics Song Chords PPT - அன்பென்னும் ஆவியால் என்னையும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Anbennum Aaviyaal Ennaiyum Lyrics Song Chords PPT - அன்பென்னும் ஆவியால் என்னையும் Lyrics in English

Anbennum aaviyaal ennaiyum
Aandavarai neer nirappidum
Aayul muzhudhum um sevai seiyya
Aandavare ennai anuppidum

1.Azhiyum janathin azhukural
Anbare ennaiyum urukkaadho
Maaluvorai meetka vandhavare
Maandidum makkalai meettidave
Anuppum ennaiyum
Aandavare ummai vendugiren

2.Nalla poraattathai poraadi
Ottathai mudikka udhavume
Ummodu paadu sagikkavum
Um naamathirkkaaga marikkavum
Aayaththame naanum ippo
Aandavare ennai yetrukollum

3.Anbu kooruvorkku devan thammil
Aayaththam panninavaigalai
Aaviyaanavarai naanum kaana
Thirandharulum en kangalai
Halleluya geetham paadi
Aandavare ummai thozhugiren

Anbennum Aaviyaal Ennaiyum Lyrics Song Chords PPT - அன்பென்னும் ஆவியால் என்னையும் Lyrics in English (Tanglish)

அன்பென்னும் ஆவியால் என்னையும்
ஆண்டவரை நீர் நிரப்பிடும்
Anbennum aaviyaal ennaiyum
Aandavarai neer nirappidum

ஆயுள் முழுதும் உம் சேவை செய்ய
ஆண்டவரே என்னை அனுப்பிடும்
Aayul muzhudhum um sevai seiyya
Aandavare ennai anuppidum

1.அழியும் ஜனத்தின் அழுகுரல்
அன்பரே என்னையும் உருக்காதோ
Azhiyum janathin azhukural
Anbare ennaiyum urukkaadho

மாளுவோரை மீட்க வந்தவரே
மாண்டிடும் மக்களை மீட்டிடவே
Maaluvorai meetka vandhavare
Maandidum makkalai meettidave

அனுப்பும் என்னையும்
ஆண்டவரே உம்மை வேண்டுகிறேன்
Anuppum ennaiyum
Aandavare ummai vendugiren

2.நல்ல போராட்டத்தை போராடி
ஓட்டத்தை முடிக்க உதவுமே
Nalla poraattathai poraadi
Ottathai mudikka udhavume

உம்மோடு பாடு சகிக்கவும்
உம நாமத்திற்காக மரிக்கவும்
Ummodu paadu sagikkavum
Um naamaththirkaaga marikkavum

ஆயத்தமே நானும் இப்போ
ஆண்டவரே என்னை ஏற்றுக்கொள்ளும்
Aayaththame naanum ippo
Aandavare ennai yetrukollum

3.அன்பு கூறுவோர்க்கு தேவன் தம்மில்
ஆயத்தம் பண்ணினவைகளை
Anbu kooruvorkku devan thammil
Aayaththam panninavaigalai

ஆவியானவரை நானும் காண
திறந்தருளும் என் கண்களை
Aaviyaanavarai naanum kaana
Thirandharulum en kangalai

அல்லேலுயா கீதம் பாடி
ஆண்டவரே உம்மை தொழுகிறேன்
Halleluya geetham paadi
Aandavare ummai thozhugiren

Anbennum Aaviyaal Ennaiyum Lyrics Song Chords PPT - அன்பென்னும் ஆவியால் என்னையும் Lyrics in English (Song Meaning)

அன்பென்னும் ஆவியால் என்னையும்
ஆண்டவரை நீர் நிரப்பிடும்
Fill me with Your Spirit of love, O Lord
And let me be filled with You, my God

ஆயுள் முழுதும் உம் சேவை செய்ய
ஆண்டவரே என்னை அனுப்பிடும்
Send me, O Lord, to serve You all my life
Throughout my life, let me do Your ministry

1.அழியும் ஜனத்தின் அழுகுரல்
அன்பரே என்னையும் உருக்காதோ
The cry of the perishing people
Lord, will it not move my heart?

மாளுவோரை மீட்க வந்தவரே
மாண்டிடும் மக்களை மீட்டிடவே
You who came to save the dying
To rescue those who are perishing

அனுப்பும் என்னையும்
ஆண்டவரே உம்மை வேண்டுகிறேன்
Send me also, Lord, I humbly ask You
Lord, I plead and pray to You

2.நல்ல போராட்டத்தை போராடி
ஓட்டத்தை முடிக்க உதவுமே
Help me fight the good fight
And finish the race faithfully

உம்மோடு பாடு சகிக்கவும்
உம நாமத்திற்காக மரிக்கவும்
To suffer with You and endure
Even to die for Your name

ஆயத்தமே நானும் இப்போ
ஆண்டவரே என்னை ஏற்றுக்கொள்ளும்
I am ready now, Lord
Accept me, O Lord God

3.அன்பு கூறுவோர்க்கு தேவன் தம்மில்
ஆயத்தம் பண்ணினவைகளை
What God has prepared for those who love Him
And trust in His perfect love

ஆவியானவரை நானும் காண
திறந்தருளும் என் கண்களை
Let me see the Holy Spirit, O Lord
Open my spiritual eyes

அல்லேலுயா கீதம் பாடி
ஆண்டவரே உம்மை தொழுகிறேன்
I will sing Hallelujah songs
And worship You, O Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create