அன்பு தேவா உம்மையல்லா
யாரை நான் பாடுவேன்
சொந்தமென்று உம்மையல்லா
யாரை நான் தேடுவேன்
நேற்றும் இன்றும் என்றம்மாறா
அன்பினை கண்டேனே
தூற்றும் மாந்தர் நிந்தனைகள்
யாவும் மறந்தேனே
போற்றி உந்தன் நாமத்தையே
நாளும் பாடுவேனே
வெற்றி தரும் பாதத்தையே
நாளும் தேடுவேனே
என் தாயும் நீரே
என் தந்தையும் நீரே
தூக்கி ஏந்தி எந்தனை
சுமர்ந்தவரே
என் சொந்தமும் நீரே
என் பந்தமும் நீரே
உந்தன் ஜீவன் எந்தனுக்காய்
என்னை பார்த்தவரே
என்னை காத்தவரே
கரம் பிடித்தென்னை
அரவனைத்தவரே
அழைத்தவரே
பரிந்துரைத்தவரே
பரத்தினில் எந்தனை
சேர்ப்பவரே
Anbin Deva Ummai , Anbin Deva Ummai lyrics songs, Anbin Deva Ummai song lyrics, Anbin Deva Ummai Lyrics Song Chords PPT - அன்பு தேவா உம்மையல்லா , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Anbu Deva ummaiyalla
yaarai naan paaduven
Sondham endru ummaiyalla
yaarai naan theduven
Nettrum indrum endrummaraa
anbinai kandene
Thootrum maandhar nindhanaigal
yaavum marandhene
Potri undhan naamathaiye
naalum paaduvene
Vetri tharum paathathaiye
naalum theduvene
En thaayum neere
en thandhaiyum neere
Thookki yendhi endhanai
sumandhavare
En sondhamum neere
en bandhamum neere
Undhan jeevan endhanukkaai
ennai paarthavare
Ennai kaathavare
karam pidithennai
Aravanaithavare
azhaithavare
Parindhuraithavare
parathinil endhanai serppavare
அன்பு தேவா உம்மையல்லா
யாரை நான் பாடுவேன்
Anbu Deva ummaiyalla
yaarai naan paaduven
சொந்தமென்று உம்மையல்லா
யாரை நான் தேடுவேன்
Sondham endru ummaiyalla
yaarai naan theduven
நேற்றும் இன்றும் என்றம்மாறா
அன்பினை கண்டேனே
Nettrum indrum endrummaraa
anbinai kandene
தூற்றும் மாந்தர் நிந்தனைகள்
யாவும் மறந்தேனே
Thootrum maandhar nindhanaigal
yaavum marandhene
போற்றி உந்தன் நாமத்தையே
நாளும் பாடுவேனே
Potri undhan naamathaiye
naalum paaduvene
வெற்றி தரும் பாதத்தையே
நாளும் தேடுவேனே
Vetri tharum paathathaiye
naalum theduvene
என் தாயும் நீரே
என் தந்தையும் நீரே
En thaayum neere
en thandhaiyum neere
தூக்கி ஏந்தி எந்தனை
சுமர்ந்தவரே
Thookki yendhi endhanai
sumandhavare
என் சொந்தமும் நீரே
என் பந்தமும் நீரே
En sondhamum neere
en bandhamum neere
உந்தன் ஜீவன் எந்தனுக்காய்
என்னை பார்த்தவரே
Undhan jeevan endhanukkaai
ennai paarthavare
என்னை காத்தவரே
கரம் பிடித்தென்னை
Ennai kaathavare
karam pidithennai
அரவனைத்தவரே
அழைத்தவரே
Aravanaithavare
azhaithavare
பரிந்துரைத்தவரே
பரத்தினில் எந்தனை சேர்ப்பவரே
Parindhuraithavare
parathinil endhanai serppavare
1.அன்பு தேவா உம்மையல்லா யாரை நான் பாடுவேன்
சொந்தமென்று உம்மையல்லா யாரை நான் தேடுவேன்
O loving God, without You whom shall I sing?
Without You, whom shall I seek as my own?
2.நேற்றும் இன்றும் என்றம்மாறா அன்பினை கண்டேனே
தூற்றும் மாந்தர் நிந்தனைகள் யாவும் மறந்தேனே
I have seen Your unchanging love yesterday and today
I have forgotten all the insults and reproaches of people
3.போற்றி உந்தன் நாமத்தையே நாளும் பாடுவேனே
வெற்றி தரும் பாதத்தையே நாளும் தேடுவேனே
I will daily praise and sing Your holy name
I will daily seek Your victorious path
4.என் தாயும் நீரே என் தந்தையும் நீரே
தூக்கி ஏந்தி எந்தனை சுமந்தவரே
You are my mother and my father
You are the One who lifted and carried me
5.என் சொந்தமும் நீரே என் பந்தமும் நீரே
உந்தன் ஜீவன் எந்தனுக்காய்
You are my belonging and my relationship
Your life was given for me
6.என்னை பார்த்தவரே என்னை காத்தவரே
கரம் பிடித்தென்னை அரவனைத்தவரே
You are the One who watched over me and protected me
You held my hand and embraced me
7.அழைத்தவரே பரிந்துரைத்தவரே
பரத்தினில் எந்தனை சேர்ப்பவரே
You are the One who called me and intercedes for me
You will bring me into heaven
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List