Anbu kurven Indu Song Lyrics Chords PPT - அன்பு கூர்வேன் இன்று உம்மில்

அன்பு கூர்வேன் இன்று உம்மில்
அன்பு கூர்வேன் ஆதம நேசரே
நேர்த்தியாய் என்னை மண்ணில்
காக்கும் உம் அன்பை எண்ணி

உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமத்தை நாளும்
எந்துள்ளம் நன்றி மிகுந்து பொங்க

என் இதயம் என் ஆத்மா
என் சிந்தை உந்தன் சொந்தம்
கல்வாரி மேட்டின் மீதே
விலையீந்தீர் என்னை மீட்க

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Rev.Sam P.Chellathurai songs lyrics, worship songs lyrics, tamil christian songs lyrics, anbu kurven indu songs, anbu kurven indu songs lyrics

Sign in to access this feature Sign Up

Anbu kurven Indu Song Lyrics Chords PPT - அன்பு கூர்வேன் இன்று உம்மில் Lyrics in English

Anpu Kuruven Inru Ummil
Anpu Kuruven Aathma Nesare

Nerththiyay Ennai Mannil
Kakkum Um Anpai Enni

Uyarththi Ummaith Thuthippen
Kanam Pannuven

Um Namam Athai Nalum
Enathullam Nanri Mikunthu Pongka

En Ithayam En Aathma
En Sinthai Unthan Sontham

Kalvari Mettin Mithe
Vilai Inthir Ennai Mitka

Uyarththi Ummaith Thuthippen
Kanam Pannuven

Um Namam Athai Nalum
Enathullam Nanri Mikunthu Pongka

Anbu kurven Indu Song Lyrics Chords PPT - அன்பு கூர்வேன் இன்று உம்மில் Lyrics in English (Tanglish)

அன்பு கூர்வேன் இன்று உம்மில்
அன்பு கூர்வேன் ஆதம நேசரே
Anbu koorven indru ummil
Anbu koorven Aathama NesarE

நேர்த்தியாய் என்னை மண்ணில்
காக்கும் உம் அன்பை எண்ணி
Nerththiyaai ennai mannil
Kaakkum um anbai enni

உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமத்தை நாளும்
எந்துள்ளம் நன்றி மிகுந்து பொங்க
Uyarththi ummaith thudhippen
Kanam pannuven um naamaththai naalum
Endhullam nandri migundhu ponga

என் இதயம் என் ஆத்மா
என் சிந்தை uṇdhan sondham
En idhayam en aathmaa
En sindhai undhan sondham

கல்வாரி மேட்டின் மீதே
விலையீந்தீர் என்னை மீட்க
Kalvaari maettin meedhe
Vilaiyeendheer ennai meetka

Anbu kurven Indu Song Lyrics Chords PPT - அன்பு கூர்வேன் இன்று உம்மில் Lyrics in English (Song Meaning)

அன்பு கூர்வேன் இன்று உம்மில்
அன்பு கூர்வேன் ஆதம நேசரே
Today I will love You
I will love You, my beloved Lord

நேர்த்தியாய் என்னை மண்ணில்
காக்கும் உம் அன்பை எண்ணி
Thinking of Your love
That faithfully protects me on earth

உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமத்தை நாளும்
எந்துள்ளம் நன்றி மிகுந்து பொங்க
I will exalt and praise You
I will honor Your name every day
My heart overflows with thanksgiving

என் இதயம் என் ஆத்மா
என் சிந்தை உந்தன் சொந்தம்
My heart, my soul
And my thoughts belong to You

கல்வாரி மேட்டின் மீதே
விலையீந்தீர் என்னை மீட்க
Upon Calvary's hill
You paid the price to redeem me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create