Anpe En Kankal Ummaith Theda Lyrics Song Chords PPT - அன்பே என் கண்கள்

அன்பே என் கண்கள் உம்மைத் தேட
என் நாவும் உம்மைப் பாட ஏங்குதே
உயிரே என் இதயம் உம்மைப் போற்ற
உம்மோடே என்றும் வாழ ஏங்குதே

நீரே என்னைத் தேடி வந்த தேவன்
தனிமையில் வந்த மன்னன்... ம்ம்ம்... இயேசுவே
நீரே புது ஜீவன் என்னில் தந்தீர்
இருள் யாவும் போக்க வந்தீர் என்னிலே

பாவத்திலே நான் மாள்ந்த போது
பாவி என்னை நீர் மீட்டுக்கொண்டீர்
உந்தன் அன்பை நான் என்னென்று சொல்வேன்?
எனக்காய் உந்தன் அன்பு!

உந்தன் அழகை நான் என்னென்று சொல்வேன்?
இணை ஈடு ஏதும் இல்லாத சொந்தம் நீரே

தாய் போலவே என்னைத் தேற்றினீர்
தந்தை போல என்னைக் காத்திட்டீர்
மனம் நொந்து நான் அழுதிட்ட போது
எந்தன் கண்ணீரெல்லாம் துடைத்தீர்

நம்பினோர் என்னைக் கைவிட்ட போது
கைவிடாமல் என்னைக் காக்கும் என் பரிசுத்தரே

Anpe En Kankal Ummaith Theda lyrics songs, Anpe En Kankal Ummaith Theda lyrics,Anpe En Kankal Ummaith Theda Lyrics Song Chords PPT -அன்பே என் கண்கள்

Sign in to access this feature Sign Up

Anpe En Kankal Ummaith Theda Lyrics Song Chords PPT - அன்பே என் கண்கள் Lyrics in English

anpe en kankal ummaith theda
en navum ummaip pada eengkuthe
uyire en ithayam ummaip porra
ummote enrum vazha eengkuthe

nire ennaith thedi vantha thevan
thanimaiyil vantha mannan... mmm... iyesuve
nire puthu jivan ennil thanthir
irul yavum pokka vanthir ennile

pavaththile nan muzhntha pothu
pavi ennai nir mittuk kontir
unthan anpai nan ennenru solven
enakkay unthan anpu

unthan azhakai nan ennenru solven
inaiye eethum illatha sontham nire

thay polave ennaith therrinir
thanthai pola ennaik kaththittir
manam nonthu nan azhuthitta pothu
enthan kannirellam thutaiththir

nampinor ennaik kaivitta pothu
kaivitamal ennaik kakkum
en parisuththare

Anpe En Kankal Ummaith Theda Lyrics Song Chords PPT - அன்பே என் கண்கள் Lyrics in English (Tanglish)

true

Anpe En Kankal Ummaith Theda Lyrics Song Chords PPT - அன்பே என் கண்கள் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create