Appa Naan Ummai Paarkiren Lyrics Song Chords PPT - அப்பா நான் உம்மை பார்க்கிறேன்

அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மை துதிக்கிறேன்

நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ

அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ

நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி

ஜீவ நீரூற்று நீர் தானே
உந்தன்மேல் தாகம் கொண்டேன்

Appa Naan Ummai Paarkiren , Appa Naan Ummai Paarkiren lyrics songs, Appa Naan Ummai Paarkiren song lyrics, Appa Naan Ummai Paarkiren Lyrics Song Chords PPT - அப்பா நான் உம்மை பார்க்கிறேன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Appa Naan Ummai Paarkiren Lyrics Song Chords PPT - அப்பா நான் உம்மை பார்க்கிறேன் Lyrics in English

appa nan ummaip parkkinren
anbe nan ummaith thuthikkiren

nire en vazhi nire en saththiyam
nire en jivan anro
appavum nire ammavum nire
nan unthan pillaiyanro

nalla meyppan nir thane
nan unthan aattukkutti
jiva nirurru nir thane
unthanmel thagam konten

Appa Naan Ummai Paarkiren Lyrics Song Chords PPT - அப்பா நான் உம்மை பார்க்கிறேன் Lyrics in English (Tanglish)

அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மை துதிக்கிறேன்
Appa naan umai paarkkiren
Anbae naan umai thudhikkiren

நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ
Neere en vazhi neere en saththiyam
Neere en jeevananro

அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ
Appaavum neere ammaavum neere
Naan unthan pillaiyanro

நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி
Nalla meyppan neer thaane
Naan unthan aattukutti

ஜீவ நீரூற்று நீர் தானே
உந்தன்மேல் தாகம் கொண்டேன்
Jeeva neerootru neer thaane
Unthanmel thaagam konden

Appa Naan Ummai Paarkiren Lyrics Song Chords PPT - அப்பா நான் உம்மை பார்க்கிறேன் Lyrics in English (Song Meaning)

அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மை துதிக்கிறேன்
Father, I look to You,
Beloved, I praise You.

நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ
You are my way, You are my truth,
You are my very life.

அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ
You are my Father, You are my Mother,
I am Your child.

நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி
You are the Good Shepherd,
I am Your little lamb.

ஜீவ நீரூற்று நீர் தானே
உந்தன்மேல் தாகம் கொண்டேன்
You are the fountain of living water,
I thirst for You.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create