Arainthu mudiyatha athisayangalai Lyrics Song Chords PPT -ஆராய்ந்து முடியாத அதிசயங்களை

ஆராய்ந்து முடியாத அதிசயங்களை
என் வாழ்வில் செய்திடும் இயேசு ராஜனே
எண்ணி முடியாத அற்புதங்களை
எனக்காக செய்யும் தேவனே

ஆராதனை உமக்கு ஆராதனை
உமக்கு ஆராதனை செலுத்துவேன்

கூப்பிடும் சத்தம் கேட்டு பதில் தந்தீரே
உம் நாமம் சொல்லி சொல்லி துதித்திடுவேன்
தேடினவர்களை ஒருபொழுதும்
நிச்சயமாய் கைவிடமாட்டீர்

தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தாவே நீர் என்னை சேர்த்துகொள்ளுவீர்
போதித்து என்னை என்றும் உம் வழியிலே
கர்த்தாவே சேர்த்துகொள்ளுவீர்

Arainthu mudiyatha athisayangalai en vaalvil seithidum yesu rajane lyrics songs, Arainthu mudiyatha athisayangalai en vaalvil seithidum yesu rajane song lyrics, Arainthu mudiyatha athisayangalai en vaalvil seithidum yesu rajane Lyrics Song Chords PPT -ஆராய்ந்து முடியாத அதிசயங்களை என் வாழ்வில் செய்திடும் இயேசு ராஜனே , Voice of wilderness worship song , Joseph Dhanaraj

Sign in to access this feature Sign Up

Arainthu mudiyatha athisayangalai Lyrics Song Chords PPT -ஆராய்ந்து முடியாத அதிசயங்களை Lyrics in English

Aaraindhu mudiyaatha athisayangalai
En vaazhvil seithidum Yesu Rajane
Enni mudiyaatha arpudhangalai
Enakkaaga seyyum Devane

Aaraadhanai umakku aaraadhanai
Umakku aaraadhanai seluthuven

Kooppidum satham kettu bathil thandheere
Um naamam solli solli thuthithiduven
Thedinavargalai orupozhudhum
Nitchayamaai kaividamaatteer

Thagappanum thaayum ennai kaivittaalum
Karthaave neer ennai serthukolluveer
Podhithu ennai endrum Um vazhiyile
Karthaave serthukolluveer

Arainthu mudiyatha athisayangalai Lyrics Song Chords PPT -ஆராய்ந்து முடியாத அதிசயங்களை Lyrics in English (Tanglish)

1.ஆராய்ந்து முடியாத அதிசயங்களை
எண்ணி முடியாத அற்புதங்களை
Aaraainthu mudiyaatha adhisayangalai
Enni mudiyaatha arputhangalai

2 .ஆராதனை உமக்கு ஆராதனை
உமக்கு ஆராதனை செலுத்துவேன்
Aaraadhanai umakku aaraadhanai
Umakku aaraadhanai seluththuvean

3.கூப்பிடும் சத்தம் கேட்டு பதில் தந்தீரே
உம் நாமம் சொல்லி சொல்லி துதித்திடுவேன்
Kooppidum satham kettu badhil thandheere
Um naamam solli solli thuthithiduven

4.தேடினவர்களை ஒருபொழுதும் நிச்சயமாய் கைவிடமாட்டீர்
Thedinavargalai oru pozhudhum nichayamaai kaividamaatteer

தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் கர்த்தாவே நீர் என்னை சேர்த்துக்கொள்ளுவீர்
Thagappanum thaayum ennai kaivittaalum Karthaave neer ennai serthukkolveer

Arainthu mudiyatha athisayangalai Lyrics Song Chords PPT -ஆராய்ந்து முடியாத அதிசயங்களை Lyrics in English (Song Meaning)

1.ஆராய்ந்து முடியாத அதிசயங்களை
எண்ணி முடியாத அற்புதங்களை
A wonderful God who does unsearchable miracles in my life
And countless wonders for me

2.ஆராதனை உமக்கு ஆராதனை
உமக்கு ஆராதனை செலுத்துவேன்
Worship to You, yes worship to You
I will continually offer my worship to You

3.கூப்பிடும் சத்தம் கேட்டு பதில் தந்தீரே
உம் நாமம் சொல்லி சொல்லி துதித்திடுவேன்
You answered when I called out to You
I will keep praising and declaring Your name

4.தேடினவர்களை ஒருபொழுதும் நிச்சயமாய் கைவிடமாட்டீர்
You will never forsake those who seek You

தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் கர்த்தாவே நீர் என்னை சேர்த்துக்கொள்ளுவீர்
Even if father and mother leave me, Lord You will receive me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create